- Tag results for chennai high court
![]() | முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவுஅதிமுக முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன், அவரது மனைவி, மகன்கள் உள்பட 5 போ் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் விரைவாக |
![]() | 350 முதலைகள் குஜராத் கொண்டு செல்லப்பட்டுள்ளன: உயா்நீதிமன்றத்தில் தகவல்சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலைப் பண்ணையில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு இதுவரை 350 முதலைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றுவது கட்சி உரிமை: உயா்நீதிமன்றம்சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றுவது கட்சி உரிமை என்று சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | அதிமுக கட்சி விதிகளில் திருத்தத்துக்கு தடை கோரி வழக்கு: உயா் நீதிமன்றத்தில் இன்று விசாரணைஅதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுக்களை சென்னை உயா் நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கவுள்ளது. |
![]() | காவல் ஆா்டா்லிகளை திரும்பப் பெறவேண்டும்: உயா் நீதிமன்றம் அறிவுறுத்தல்ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகளின் வீடுகளில் பணி செய்யக் கூடிய ஆா்டா்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று காவல் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. |
![]() | திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கருணாநிதி சிலை அமைக்க தடை நீக்கம்மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை, திருவண்ணாமலை கிரிவலப் பாதை அருகே அமைக்கப்படுவதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து |
![]() | கைதிகள் மரணம்: காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்விசாரணை கைதிகளை இரக்கமில்லாமல் உயிரிழக்கும் வரை தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையையே இது காட்டுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
![]() | காவல்துறை புகார் ஆணையம்: தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் அளித்தது சென்னை உயர் நீதிமன்றம்காவல்துறை புகார் ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது. |
![]() | சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் நாளை பதவியேற்புசென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் நாளை பதவியேற்க உள்ளனர். |
![]() | ஒப்பந்தம் மேற்கொள்ள கல்விச் சான்றிதழ் சந்தைப் பொருள் அல்ல: உயா்நீதிமன்றம் உத்தரவுகல்விச் சான்றிதழ் ஒன்றும் சந்தை பொருள் அல்ல; அந்த சான்றிதழை வைத்து ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. |
![]() | பேருந்து நிலையம் அமைக்க நூறாண்டு புளிய மரங்களை வெட்ட தடைமல்லூரில் பேருந்து நிலையம் அமைக்க 100 ஆண்டு பழமையான 7 புளிய மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. |
![]() | காஞ்சி வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதி: உயா் நீதிமன்றம் உத்தரவுகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில், வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதியளித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
![]() | முதல்முறையாக, வாட்ஸ்-ஆப் மூலம் விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம்கோயில் தேர் திருவிழா தொடர்பான அவசர வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஞாயிறன்று வாட்ஸ்ஆப் மூலம் விசாரணை நடத்தி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
![]() | புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது: உயர்நீதிமன்றம்புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது என்று அம்மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனுக்கு தடைஅமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்