- Tag results for chennai highcourt
![]() | உணவகங்களில் சிசிடிவி பொருத்தக் கோரிய மனு தள்ளுபடிதமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் கண்காணிப்பு கேமிரா(சிசிடிவி) பொருத்தக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
![]() | அமைதியாக போராடும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு இடையூறுகூடாது: உயர்நீதிமன்றம்அமைதியாக போராடி வரும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | தன்னாட்சி அந்தஸ்து: அண்ணா பல்கலை. உத்தரவு ரத்துதனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. |
![]() | சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். |
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்றார்சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று பதவியேற்றார். | |
![]() | சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ஓய்வுசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி இன்றுடன் ஓய்வுபெற்றார். |
![]() | பொதுக்குழு வழக்கு: இபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடுஅதிமுக பொதுக்குழு செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். |
![]() | பொதுக்குழு வழக்கில் சற்றுநேரத்தில் தீர்ப்பு: இபிஎஸ் - ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனைஅதிமுக பொதுக்குழு வழக்கில் சற்றுநேரத்தில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தங்களது ஆதாரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணைஅதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. |
![]() | நடிகை சித்ரா கணவர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்புசின்னத்திரை நடிகை சித்ராவின் மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. |
![]() | நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 10 நாள்களில் அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கைநீர்நிலை ஆக்கிரமிப்புகளை 10 நாள்களில் அகற்றவில்லை என்றால் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
![]() | இரட்டை இலையை முடக்கக் கோரி வழக்கு: அபராதத்துடன் தள்ளுபடிஅதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை அபராதத்துடன் சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
![]() | நெடுஞ்சாலையில் அம்மா உணவகங்கள்: மனு தள்ளுபடிதேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகங்கள் அமைக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
![]() | திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்கத் தடைதிருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. |
![]() | நடிகை மீரா மிதுனை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவுநடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்