- Tag results for chennai update
![]() | இன்றைய நாள் எப்படி? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அதிர்ச்சித் தகவல்இனி வரும் நாள்களில் வெயில் குறையும் என்று எதிர்பார்த்திருந்த தமிழக மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. |
![]() | சட்டென மாறிய வானிலை: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைசென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்திவந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு சட்டென வானிலை மாறியது. |
![]() | தணிந்தது வெப்பம் என வானிலை மையம் அறிவித்த மறுநாளே இப்படியா?நாடு முழுவதும் வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த மறுநாளே, சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டியிருக்கிறது. |
![]() | கொளுத்தும் வெயிலுக்கு இல்லையா ஒரு என்டு? தமிழ்நாடு வெதர்மேனின் பதில்தமிழகத்தில் சென்னை உள்பட 14 நகரங்களில் திங்கள்கிழமை வெப்ப அளவு சதத்தை கடந்தது. இன்றும் பல இடங்களில் வெப்ப அளவு உக்கிரமடைந்துள்ளது. |
![]() | சென்னை மக்களுக்கு ஆறுதல் தரும் செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. |
'செத்துப்போன' சென்னை ஆறுகள்!சிங்காரச் சென்னைக்குள் ஓடிக் கொண்டிருக்கும் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் அனைத்தும் எவ்வித பயனும் இல்லாமல் செத்துவிட்டதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர் பகுப்பாய்வு அறிக்க தெரி | |
![]() | சென்னை மக்களே வாகனத்தை எடுப்பதற்கு முன் இதைப் படியுங்கள்சென்னையில் எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. |
![]() | பெருமழை காரணமாக தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்புசென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட அனைத்துவிதமான கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவி |
![]() | அபாயப் பகுதிகளாக மாறும் தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம்சென்னையில் கரோனா நோயாளிகள் அதிகமிருக்கும் மண்டலங்களான தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகியவை கரோனா அபாயப் பகுதிகளாக மாறி வருகின்றன. |
![]() | சென்னையில் புதிதாக 1,493 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்சென்னையில் புதிதாக 1,493 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கரோனா; மேலும் 53 பேர் பலிதமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 2,532 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது |
![]() | சென்னையில் மட்டும் இன்று 1,276 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக விவரம்சென்னையில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,276 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | தமிழகத்தில் புதிதாக 1,515 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 49 பேர் பலிதமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 1,515 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | சென்னையில் இன்று மட்டும் 1,146 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக பட்டியல்சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,146 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்