- Tag results for chief minister
![]() | ஊராட்சிக்கு வரி செலுத்துவதற்காக புதிய இணையதளம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!ஊராட்சிக்கு வரி செலுத்துவதற்காக புதிய இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். |
ஹிமாசலுக்கு ரூ.10 கோடி வழங்க தில்லி முதல்வர் ஒப்புதல்!ஹிமாசலின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி வழங்க தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஒப்புதல் வழங்கியுள்ளார். | |
![]() | புதுவை மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மருத்துவ மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். |
![]() | தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் பேச்சுகல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது என்று வேலூரில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
![]() | தில்லியில் முதல்வர் ஸ்டாலின்: இரவு விருந்தில் பங்கேற்கிறார்!ஜி20 உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் வழங்கும் இரவு விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் தில்லி சென்றடைந்தார். |
![]() | பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா? - முதல்வர் ஸ்டாலின் கேள்விஒரே நாடு - ஒரே தேர்தல் என ஏதோ பூச்சாண்டி காட்டி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலைப் பார்த்து பயந்திருப்பது பா.ஜ.க. தானே தவிர, இந்தியா கூட்டணி அல்ல. |
![]() | க. ராமசாமிக்கு செம்மொழித் தமிழ் விருதினை வழங்கினார் முதல்வர்!செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை க. ராமசாமிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிக் கௌரவித்தார். |
![]() | புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் நடிகர் யோகி பாபு சந்திப்பு!பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினார். |
![]() | திமுக முப்பெரும் விழா மக்களவைத் தோ்தல் வெற்றிக்கு அச்சாரமிடும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்வேலூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா மக்களவைத் தோ்தல் வெற்றிக்கு அச்சாரமிடும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். |
![]() | பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் மு.க. ஸ்டாலின்: திருச்சி சிவா எம்.பி.இந்தியாவே அறிவாலயத்தின் வாசலை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது, எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் யார் பிரதமராக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருப்பார் |
![]() | தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது!தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வின் கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டதாக ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ். சர்மிளா தெரிவித்துள்ளார். |
உத்தவ் தாக்கரே விருந்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!மகாராஷ்டிரத்தில் (உத்தவ் பிரிவு) சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார். | |
![]() | இந்தியா கூட்டணி ஆலோசனை: மும்பை புறப்பட்டார் முதல்வர்!இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் மும்பை புறப்பட்டார். |
![]() | பள்ளியில் மரம் விழுந்து மாணவி பலி: ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் உத்தரவுதஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை பெய்த பலத்த மழையின்போது, பள்ளி வளாகத்தில் மரம் விழுந்ததில் பலியான பத்தாம் வகுப்பு மாணவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெ |
![]() | நீரஜ் சோப்ராவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துஉலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்