• Tag results for children's day

தினமணி.காம் செய்தி எதிரொலி: சாதனை சிறுவனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாராட்டு

குழந்தைகள் நாளையொட்டி தினமணி.காமில் வெளியிட்டதின் எதிரொலியாக, இச்சிறுவனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சேலம் மண்டல     துணை இயக்குநர் நேரில் சந்தித்துப் பாராட்டுகளை தெரிவித்தார்.

published on : 15th November 2021

தமிழ் எண்களை எழுதி அசத்தும் 5 வயது சிறுமி

மிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கக்கூடிய தமிழ் எண்களை தொடர்ச்சியாக எழுதி அசத்தி வருகிறார் மயிலாடுதுறை மாவட்டம்பெருஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுமி பா.மகாவர்ஷினி.

published on : 14th November 2021

டேக்வாண்டோ விளையாட்டில் ஒளிரும் குழந்தை நட்சத்திரம் தாஸ்வி!

டேக்வாண்டோ விளையாட்டில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தாஸ்வி.

published on : 14th November 2021

சிலம்பம், யோகா, தமிழ் நூல்கள் என பன்முகத்திறன் கொண்ட சாதனை சிறுவன்!

தேசத் தலைவர்கள், வரலாறு, சங்கத் தமிழ் நூல்கள், சிலம்பம், யோகா உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடிக்கும் பாடாலூரைச் சேர்ந்த சிறுவன் ந. தவசுதன் உலக சாதனை படைத்துள்ளார். 

published on : 14th November 2021

அபாகஸ் போட்டியில் உலகளவில் சிறப்பிடம் பெற்ற சிறுமி

தென்காசி மாவட்டம் வல்லத்தைச் சோ்ந்த மாணவி ஹரிணி அபாகஸ் போட்டியில் உலக அளவில்  சாதனை படைத்தாா்.

published on : 14th November 2021

பல்திறன் வித்தகியாய் விளங்கும் ஈரோடு மாணவி

ஈரோட்டைச் சேர்ந்த குறளினி என்ற மாணவி திருக்குறள் காட்டும் வழியில் வாழ்வை கட்டமைத்துக்கொண்டு மற்ற குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்.

published on : 14th November 2021

கணக்குப்போடுவதில் அசத்தும் குட்டி ராமானுஜன்! (விடியோ)

பழனி அருகே நெய்க்காரபட்டியில் ஏழு வயது சிறுவன் கணக்கு போடுவதில் கால்குலேட்டரை மிஞ்சி குட்டி ராமானுஜனாக விடை கூறுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

published on : 14th November 2021

2,000 பழந்தமிழ் பாடல் வரிகளை 106 நிமிடங்களில் கூறி சிறுவன் சாதனை!

பள்ளிப் படிப்பையே தொடங்காத 7 வயது சிறுவன், 2 ஆயிரம் பழந்தமிழ் பாடல் வரிகளை மனப்பாடம் செய்து பாடி உலக சாதனை புரிந்துள்ளான்.

published on : 14th November 2021

'இலவசமாக தற்காப்புக்கலை பயிற்சி அளிப்பதே லட்சியம்' - சிறுமி ஹரிணி

வாழப்பாடியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஹரிணி, சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புக்கலைகளில் பல்வேறு சாதனை படைத்து வருகிறார். 

published on : 14th November 2021

உலக குழந்தை சாதனையாளர் விருது பெற்ற 'சிலம்பம்' சாம்பியன்!

சிலம்பத்தில் அனைத்து வகைகளையும் கற்று உலக அளவில் சிலம்பப் போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் புரிந்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த சிறுவன் அதீஸ்ராம்.

published on : 14th November 2021

கையளவு சிபியு-வைக் கண்டறிந்த மாணவர்: நேரில் அழைத்துப் பாராட்டிய முதல்வர்!

கணினியின் செயல்பாட்டுக்குக் காரணமாக இருக்கும் மைய செயலாக்கக் கருவி(CPU)யில் கையடக்க அளவு கருவியைக் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார் திருவாரூரைச் சேர்ந்த மாணவர் மாதவ்.

published on : 14th November 2021

அனிமேஷன் விடியோ மூலமாக சக மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் சிறுமி

பள்ளிகள் திறப்பு இல்லாததால் அனிமேஷன் முறையில் வீடியோ பதிவு மூலம் விலங்கியல், வேதியியல் பாடங்களை மனப்பாடம் செய்து இணையம் மூலம் மற்ற மாணவர்களுக்கு விளக்கும் 5-ம் வகுப்பு சிறுமி.

published on : 14th November 2021

மாணவி அளித்த மனு: ஆற்றின் நடுவே பாலம் அமைப்பு

கடந்த பல ஆண்டுகளாக ஆற்றைக் கடக்க பாலம் இன்றி இருந்த கெங்குலிகண்டிகை குக்கிராமத்தில் மாணவியின் மனுவுக்கு அரசு நடவடிக்கை எடுத்து பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

published on : 14th November 2021

ஏழ்மைக்கு இடையிலும் கூடைப்பந்து விளையாட்டில் கலக்கும் மாணவி

ஏழ்மை, தந்தையின் இறப்புக்கு இடையிலும் தனது கடுமையான உழைப்பின் மூலம் இலக்கை எட்டி வருகிறார் தஞ்சாவூர் மாணவி ரக்ஷயா.

published on : 14th November 2021

கலை, கைவினையில் அசத்தும் தூத்துக்குடி மாணவி

ஆர்ட் அன்ட் கிராஃப்ட்டில் அழகழகான படங்களையும், உருவங்களையும் செய்து அசத்தி வருகிறார் தூத்துக்குடி மாணவி மகாஷ் ஸ்ரீ. 

published on : 14th November 2021
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை