• Tag results for china

இரவு புத்தகக் கடை விழா

ஜூன் 6ஆம் நாள், சீனாவின் ஷாங்காய் மாநகரில், இரவு புத்தகக் கடை விழா தொடங்கியது. இரவில், புத்தகக் கடைகளில் நூல் அறிமுகம், சலுகை விலை என பல அம்சங்களுடன் விழா நடைபெற்றது.

published on : 8th June 2020

சீனாவின் இசைக் கருவிக் கிராமம்

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் துவாங்க்வ்குஷாக் கிராமம், இசைக் கருவிக் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. கடந்த 150-க்கும் மேலான ஆண்டுகளாக, உள்ளூர் மக்கள், பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வருகின்றனர். அங்குள்ள இசைக் கருவித் தயாரிப்பு, சீனத் தேசிய பொருள்சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களில் ஒன்றாகும்.  தகவல்: சீன ஊடகக் குழுமம்

published on : 15th November 2019

சீனாவில் ரம்மியமாக காட்சியளிக்கும் ஹேமூ எனும் ஊர்

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள ஹேமூ என்ற ஊர் சீனாவின் மிக அழகான ஊர் என்று அழைக்கப்படுகிறது. இது சீனாவில் மிக நீண்ட வரலாறுடைய துவா தேசிய இன ஊராகும். தற்போது, முழு சீனாவில் துவா தேசிய இனத்தினரின் எண்ணிக்கை சுமார் 2,000 மட்டும். அவர்களில் பெரும்பாலானோர் இவ்வூரில் வாழ்கின்றனர். தகவல்: சீன ஊடகக் குழுமம்

published on : 30th October 2019

சீனாவில் ஆற்று உயிரின வாழ்க்கைச் சூழலின் மேம்பாடு நடவடிக்கை

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் ஹுநான், சேஜியாங், ஃபூஜியான் முதலிய இடங்களில் ஆற்று உயிரின வாழ்க்கைச் சூழல் மேம்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவை இங்குள்ள மக்களுக்குமன மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

published on : 25th October 2019

சீனாவின் தேசிய நிலவியல் பூங்கா

சீனாவின் தேசிய வனத்தொழில் மற்றும் புல்வெளிப் பணியகம் அண்மையில் 5 தேசிய நிலவியல் பூங்காக்களுக்கு அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டியுள்ளது. இதுவரை, சீனாவில் அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டப்பட்ட தேசிய நிலவியல் பூங்காக்களின் எண்ணிக்கை 219-ஐ எட்டியுள்ளது. தகவல்: சீன ஊடகக் குழுமம்

published on : 14th October 2019

இவர் யாரென்று தெரிகிறதா?  (அதிபரின் அரிதான புகைப்படங்கள்)

சிலரை  பெயரளவுக்கு மட்டுமே நாம் தெரிந்து வைத்திருப்போம். திடீரென சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் ஏதேனும் அரங்கேறும் போது தான் திடீரென அவர்களைப் பற்றி மேலதிகமாகத் தெரிந்து கொள்ள எண்ணி இணையத்தை ஆராய்வோம். அப்படியோர் ஆராய்ச்சியில் சிக்கியவை இந்த புகைப்படங்கள்...

published on : 11th October 2019

 சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70-வது ஆண்டு ! கோலாகலக் கொண்டாட்டம்

பெய்ஜிங்கின் தியானென்மென் சதுக்கத்தில் அக்.1-ம் தேதி நடைபெற்ற, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70-வது ஆண்டு நிறைவுவிழாக் கொண்டாட்டத்தில் பல்வேறு ராணுவ அணி வகுப்புகளின் நிழற்படங்கள்.

published on : 1st October 2019

‘ஹாங்காங்’ 10 நாட்களாய் தொடரும் புரட்சி... அதிர்ச்சியில் சீனா!

சீன வல்லரசின் அடக்குமுறை மற்றும் ஆள்தூக்கி சட்ட மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாகப் புரட்சி நடைபெற்று வருகிறது. வல்லரசின் ஆதிக்கத்துக்கு கட்டுப்பட மறுக்கும் ஹாங்காங் மக்கள் பகலிரவாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிளர்ச்சியைத் தடுக்க வகையறியாது தடுமாறி நிற்கிறது வல்லரசு சீனா...

published on : 5th August 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை