- Tag results for chitra ramakrishna
![]() | சித்ரா ராமகிருஷ்ணா ஜாமீன் மனு: சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கேள்விதேசியப் பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள அதன் முன்னாள் தலைவா் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான நிலைப்பாடு என்ன என சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. |
![]() | விஐபி கைதியாக கருத முடியாது: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு வீட்டு உணவு மறுப்புதேசிய பங்குச் சந்தையில் செய்யப்பட்ட முறைகேடு தொடர்பான வழக்கில் 14 நாள்கள் நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு வீட்டு உணவு மறுக்கப்பட்டுள் |
![]() | சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல்தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல் பிறப்பித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | பங்குச் சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணா கைதுதேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் நிா்வாக இயக்குநரான சித்ரா ராமகிருஷ்ணா தில்லியில் கைது செய்யப்பட்டார். |
![]() | சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை; லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிப்புதேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) நடந்த முறைகேடுகள் தொடர்பாக அதன் முன்னாள் மேலாண் இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ இன்று விசாரணை நடத்தியுள்ளது. |
![]() | சிபிஐயின் விசாரணை வளையத்துக்குள் சித்ரா ராமகிருஷ்ணாசித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் வருமான வரித் துறையினா் நேற்று சோதனை நடத்திய நிலையில், அவர் சிபிஐ-யின் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. |
![]() | சாமியாரிடம் ஆலோசனை: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனைதேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்