• Tag results for climate change

பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப திட்டங்களை வகுக்க கிரீஸ் முடிவு!

பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக உருவாகியுள்ளதாக கிரீஸ் நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

published on : 27th September 2023

பருவநிலை மாற்றத்தால் புதிய நோய்த்தொற்றுககள் ஏற்படும் அபாயமா? - நிபுணர்கள் எச்சரிக்கை

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் புதிய நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

published on : 29th April 2023

புவி நாள்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

புவி நாளையொட்டி காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது. 

published on : 22nd April 2023

ரூ.1000 கோடி மதிப்பில் பசுமை காலநிலை மாற்ற நிதி அமைத்து தமிழக அரசு ஆணை!

தமிழ்நாடு அரசு ரூ.1000 கோடி நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிதியை அமைத்துள்ளது.

published on : 2nd January 2023

தப்பிக்கவே முடியாதா? அச்சம் தரும் காலநிலை மாற்ற ஆய்வு முடிவு

அடுத்த பேரிடர் காலநிலை மாற்றம் தான் என சமீபத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

published on : 6th May 2022

மனிதன் முன் நிற்கும் இரண்டு மிகப்பெரிய சவால்கள்: தென் கொரியாவில் மோடி பேச்சு

பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் மனிதன் முன் நிற்கும் மிகப்பெரிய சவால்கள் என்று தென்கொரியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

published on : 21st February 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை