- Tag results for cold wave
![]() | வட இந்தியாவில் அடுத்த 5 நாள்களுக்கு கடுமையான குளிருக்கு வாய்ப்பில்லை!வட இந்தியாவில் அடுத்த 5 நாள்களுக்கு கடுமையான குளிருக்கு வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
தில்லியில் இன்று 1.4 டிகிரி செல்சியஸ்! நாளை 1 டிகிரி ஆகலாம்!தில்லியில் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு 1.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. | |
![]() | கடும் குளிர்: பிகார் பள்ளிகளுக்கு ஜன. 14 வரை விடுமுறைகடுமையான குளிர் அலை காரணமாக பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 14 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. |
![]() | சென்னையில் 15-ம் தேதி வரை இரவில் குளிர் நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்சென்னையில் 15 ஆம் தேதி வரை இரவில் குளிர் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | வட இந்தியாவில் அடர்ந்த மூடுபனி, குளிர் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம்பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் வரும் நாள்களில் அடர்ந்த மூடுபனி மற்றும் குளிர் நிலைகள் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. |
![]() | ராஜஸ்தான் நகரங்களில் 10 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை பதிவு, கடும் குளிரால் மக்கள் அவதிராஜஸ்தானில் அனைத்து முக்கிய நகரங்களிலும் 10 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகியுள்ளதால் மாநிலத்தில் பல பகுதிகளிலும் கடும் குளிர் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்