• Tag results for condem

ஆளுநர்களை தங்கள் கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றியுள்ள பாஜக: ஸ்டாலின் கண்டனம் 

ஆளுநர்களை தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக பாஜக மாற்றியுள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

published on : 14th February 2019

தேவையில்லாமல் தி.மு.க.-வை விமர்சிப்பதா?: கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்  

அவசியமில்லாமல்,தேவையில்லாமல் தி.மு.க.-வை கமல் விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

published on : 10th February 2019

முத்தலாக் சட்டத்தால் பா.ஜ.க. இந்தியா முழுமைக்கும் தனிமைப்படுத்தப்படும்: திருநாவுக்கரசர் எச்சரிக்கை  

முத்தலாக் சட்டத்தால் பா.ஜ.க. தமிழக அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டது போல், இந்தியா முழுமைக்கும் தனிமைப்படுத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எச்சரித்துள்ளார். 

published on : 1st January 2019

தில்லி முதல்வர் கேஜரிவால் மீது மிளகாய்ப்பொடி வீச்சு: இளைஞர் கைது 

தில்லி முதல்வர் கேஜரிவாலின் அலுவலகத்திற்கு அருகில் அவர் மீது மிளகாய்ப்பொடி வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

published on : 20th November 2018

மே 1 விடுமுறை ரத்து: திரிபுரா அரசின் செயலுக்கு வலுக்கும் கண்டனம் 

உழைப்பாளர் தினமான மே 1 -க்கான விடுமுறையை ரத்து செய்து திரிபுரா மாநில பாஜக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு, கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.  

published on : 5th November 2018

ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் பாஜக தலையிடுகிறது - ஸ்டாலின் கண்டனம்

மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் பா.ஜ.க அரசு தலையிடுவதை உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

published on : 31st October 2018

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிட்டுக் கொல்லப்பட்டுள்ளார்: துருக்கி அதிபர் எர்டோகான்  குற்றச்சாட்டு 

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று துருக்கி அதிபர் எர்டோகான் குற்றம் சாட்டியுள்ளார்.  

published on : 23rd October 2018

மாதாந்திர பேருந்து பயண அட்டை கட்டணத்தை உயர்த்த திட்டம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாதாந்திர பேருந்து பயண அட்டையின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

published on : 26th September 2018

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தும் அரசின் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை ரூ.1000 இருந்து ரூ.1300 ஆக உயர்த்தும் முயற்சியை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

published on : 25th September 2018
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை