- Tag results for congress president election
![]() | காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி!காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 8,000-க்கும் அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். |
காங்கிரஸ் தலைவர் யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. | |
![]() | காங்கிரஸ் தலைவா் தோ்தல்: சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா வாக்குப்பதிவுகாங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்று காலை தொடஙகிய நிலையில், சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர். |
![]() | மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றால் ஒத்துழைப்போம்: சசி தரூர்மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றால் ஒத்துழைப்போம் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். |
![]() | காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு? கார்த்தி சிதம்பரம்அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் சசிதரூருக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதரம்பரம் தெரிவித்துள்ளார். |
![]() | காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஒருதலைப்பட்சமா? சசி தரூர் விளக்கம்காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து வேட்பாளர் சசி தரூர் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். |
காங். தேர்தலில் கார்கேவுக்கு சோனியா காந்தி ஆதரவா?காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சோனியா காந்தி என்னை பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் எனக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறுவது பொய் என்றும் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். | |
![]() | காங். தலைவர் தேர்தலில் மும்முனைப் போட்டி! வெற்றி யாருக்கு?காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், கே.என். திரிபாதி ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. |
'இந்த போட்டி யாரையும் அவமதிப்பதற்கு அல்ல, நட்புரீதியானது' - சசி தரூர் பேட்டிகாங்கிரஸ் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமை நடுநிலைமை வகிப்பதாக கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். | |
காங். தேர்தல்: மல்லிகார்ஜூன கார்கே போட்டி; திக்விஜய் சிங் விலகல்!காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். | |
![]() | காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி: திக்விஜய் சிங் அறிவிப்புகாங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். |
![]() | காங்கிரஸ் தலைவர் தேர்தல்: நாளை சசி தரூர் வேட்புமனு தாக்கல்அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் கேரள எம்.பி. சசிதரூர், வெள்ளிக்கிழமை (செப். 30) தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். |
![]() | காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு: முழு விவரம்!காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | சூடுபிடிக்கும் காங். தலைவர் தேர்தல் களம்: நாளை மறுநாள் வேட்புமனு தொடக்கம்காங்கிரஸ் தலைவர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சோனியா, ராகுல் ஆகியோர் போட்டியிடாத நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், சசி தரூர் ஆகியோர் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. |
![]() | தலைவா் தோ்தல் ஒருபக்கம்; நடைப்பயணம் மறுபக்கம்அகில இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தோ்தல் நடவடிக்கைகள் ஒருபக்கம் தீவிரமடைந்துள்ளன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்