• Tag results for corona

கரோனாவின் எதிர்காலம் என்ன?

இன்னும் சில ஆண்டுகளில் கரோனா நோயும் சாதாரண சளியைப் போல பெரும்பாலும் குழந்தைகளை மட்டும் தாக்கும் நோயாக மாறக்கூடும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

published on : 14th August 2021

இதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்

இந்த விஷயங்களை எல்லாம் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்

published on : 17th July 2021

இந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை

இந்தியாவில் கரோனா மூன்றாம் அலை ஆகஸ்ட் மாதம் இறுதியில் தாக்க வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தொற்றுநோயியல் பிரிவு தலைவா் மருத்துவா் சமீரான் பாண்டா எச்சரித்துள்ளார்.

published on : 16th July 2021

கரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?

கரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதற்கு அறிவியல்பூா்வ ஆதாரம் எதுவும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

published on : 22nd June 2021

கரோனாவுக்கு பின் அதிகரிக்கும் சா்க்கரையை குணப்படுத்த ஆயுா்வேத மருந்து

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்களது ரத்தத்தில் சா்க்கரை அளவு அதிகரிப்பதை ஆயுா்வேத மருந்துகள் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

published on : 22nd June 2021

கரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து

க்ளவீரா (CLEVIRA) என்ற பெயரில் வெளிவரும் இம்மருந்தை முற்காப்பு சிகிச்சையாகவும், உபாதை வந்த பின்னரும் பயன்படுத்தலாம். முன்னணி சுகாதார ஊழியர்களுக்கும் இது பெரும் அளவில் பயன்படும்.

published on : 10th May 2021

சித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து

சித்த மருத்துவத்தில் கரோனா நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. கபசுரக் குடிநீர் தவிர, சிறப்பு மூலிகைத் தேநீரும் வழங்கப்படுகிறது. இது சித்த மருத்துவத்தின் சிறந்த தடுப்பு மருந்தாகும்.

published on : 6th May 2021

கரோனாவை தடுக்க சித்த மருத்துவம் தரும் டிப்ஸ்..

வீட்டு சுற்றுப்புறத்தில்  வேப்பிலை,  மஞ்சள்  கலந்த நீரை தெளிக்கலாம். தினமும் காலையில்  வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு  கலந்து  வாய் கொப்பளிக்க  வேண்டும்.

published on : 29th April 2021

ரெம்டெசிவிா் மருந்து தேவைப்படுவோர் கவனிக்க.. 

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் விற்பனை தொடங்கியது.

published on : 27th April 2021

கரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வோர் கவனிக்க..

கரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வோர் கவனிக்க..

published on : 24th April 2021

கரோனா வைரஸின் தோற்றத்தைக் கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள்

கரோனா வைரஸின் தோற்றத்தைக் கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள்

published on : 30th December 2020

கரோனா 2 : எதிர்கொள்வது எப்படி?

கரோனா 2 : எதிர்கொள்வது எப்படி?

published on : 26th December 2020
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை