- Tag results for corona restrictions
![]() | புதுச்சேரியில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவுபுதுச்சேரியில் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார். |
![]() | பரவும் கரோனா: சென்னையிலும் முகக் கவசம் கட்டாயமா?சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்கும் நிலையில் சென்னை மாநகரில் விரைவில் முகக்கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. |
![]() | தமிழகத்தில் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள்: எந்த மாவட்டத்தில் தெரியுமா?கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார். |
![]() | கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கம்: மகாராஷ்டிரம் அரசு அறிவிப்புமகாராஷ்டிரத்தில் கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படுவதற்கான உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது. |
![]() | கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைகரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார். |
தில்லியில் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க நேரக் கட்டுப்பாடுதில்லியில் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளை காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. | |
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு? முதல்வர் ஆலோசனைதமிழகத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். | |
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளா? முதல்வர் ஆலோசனைதமிழகத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். | |
![]() | தில்லியில் மஞ்சள் எச்சரிக்கை அமல்: திரையரங்கு, உடற்பயிற்சி கூடங்களை மூட உத்தரவுதில்லியில் கரோனா அதிகரித்து வரும் நிலையில் மஞ்சள் எச்சரிக்கை அமல்படுத்துவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லைதென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் அரசின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றப்படாமல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் மீண்டும் கரோனா பரவும் அபாயம் உள்ளது. |
வெளிமாநில விமான பயணிகள் தமிழகத்திற்குள் வர இ-பதிவு கட்டாயம்வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. | |
![]() | கரோனா கட்டுப்பாடுகள்: டிச.13-ல் முதல்வர் ஆலோசனைகரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து டிசம்பர் 13ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். |
![]() | நாடு தழுவிய கரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகள்: அக்.31 வரை நீட்டிப்புநாடு தழுவிய கரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை அக்டோபா் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. |
பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும்: மத்திய சுகாதாரத்துறைபண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும், கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டுமென செய்தியாளர்கள் சந்திப்பில் நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் வியாழக்கிழமை தெரிவித்தார். | |
![]() | மிசெளரி: வார இறுதி நாள்களில் 15,000 பேருக்கு மட்டுமே அனுமதிமிசெளரி சுற்றுலாத் தலங்களில் வார இறுதி நாள்களில் 15,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என டேராடூன் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் குமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்