- Tag results for crude oil
![]() | 2வது நாளாக குறைந்த கச்சா எண்ணெய்: குறையாத பெட்ரோல், டீசல் விலைசர்வதேச மந்தநிலை உருவாகும்பட்சத்தில் எரிபொருள் தேவை குறையலாம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இரண்டாவது நாளாக இன்று குறைந்துள்ளது. |
![]() | உள்நாட்டு கச்சா எண்ணெய் விற்பனைக்கான கட்டுப்பாடு நீக்கம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை, அதன் உற்பத்தியாளா்கள் கட்டுப்பாடின்றி விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. |
![]() | டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.79 ஆக சரிவுஅந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 79.03 என்ற அளவில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. |
கச்சா எண்ணெய் விலையை குறையுங்கள்: ரஷியாவுக்கு இந்தியா கோரிக்கைஇந்தியாவுக்கு வழங்கிவரும் கச்சா எண்ணெயின் விலையை பேரலுக்கு 70 டாலருக்கு கீழ் குறைக்க வேண்டும் என்று ரஷியாவுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. | |
![]() | இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவுஇந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த நிதியாண்டில் 2.6 சதவீதம் சரிவடைந்தது. |
![]() | ரஷியாவிடமிருந்து சலுகை விலையில்30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்: ஐஓசி வாங்கியதுரஷியாவிடம் இருந்து சலுகை விலையில் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) வாங்கியுள்ளது. |
![]() | வயலில் தேங்கிய கச்சா எண்ணெய் கழிவு நீர்: ஓஎன்ஜிசி அலுவலகம் முற்றுகைதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் மேலப்பனையூர் ஊராட்சி கமலாபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் எடுப்பதற்கான ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. |
![]() | இந்தியாவிற்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெயை விற்க ரஷியா முடிவு?சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவிற்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷிய நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்தால் பேரழிவு ஏற்படும்: ரஷியா எச்சரிக்கைரஷிய எண்ணெய்களை ஐரோப்பா இறக்குமதி செய்வதைத் தடை செய்தால் பேரழிவைச் சந்திப்பார்கள் என ரஷிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார். |
![]() | தேர்தலுக்காக பெட்ரோல் விலை கட்டுப்படுத்தப்படவில்லை: பெட்ரோலிய துறை அமைச்சர்தேர்தலுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை கட்டுப்படுத்தவில்லை என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். |
![]() | கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரஷியா எச்சரிக்கைகச்சா எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்தால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷிய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் எச்சரிக்கை விடுவித்துள்ளார். |
![]() | உக்ரைன் போர்: கச்சா எண்ணெய் விலை தொடர் உயர்வுஉக்ரைன்-ரஷியா போரால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலரைத் தாண்டியது. |
![]() | உக்ரைன் விவகாரத்தால் எரிபொருள் விலை உயருமா? மத்திய அரசு பதில்எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் விலையின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. |
![]() | உக்ரைன் போர்: கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியதுஉக்ரைன்-ரஷியா போரால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. |
![]() | 100 டாலரை எட்டும் கச்சா எண்ணெய்: தோ்தல் முடிந்ததும் விலை உயர வாய்ப்புஉக்ரைன் எல்லையில் ரஷிய ராணுவத்தால் ஏற்பட்டுள்ள போா்ப் பதற்றத்தால், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலரை நெருங்கியது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்