- Tag results for deputy chief minister
![]() | அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இலவச கல்வி வழங்கப்பட வேண்டும்: மணீஷ் சிசோடியாநாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். |
![]() | மாணவர்கள் தங்களை நாட்டின் எதிர்காலமாக பார்க்கிறார்கள்: மணீஷ் சிசோடியாதில்லியில் உள்ள அரசுப் பள்ளிகள் தங்களை இந்த நாட்டினுடைய எதிர்காலம் என்று நினைப்பதோடு, நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர் என தில்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார். |
தில்லி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்வில் முன்னேற்றம் கொடுத்துள்ளனர்: மணீஷ் சிசோடியாதில்லி அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை முன்னேற்றம் அடைய செய்துள்ளனர் என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். | |
![]() | கொலைகார கும்பல் போல நடந்து கொள்ளும் பாஜக: மணீஷ் சிசோடியாமாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்காக மத்தியில் ஆளும் பாஜக கொலைகார கும்பல் போல செயல்படுவதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். |
![]() | தில்லி துணை முதல்வர் மீது வழக்குப் பதிவுதில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. |
![]() | 26/11 போன்ற தாக்குதல் மிரட்டல் தீவிரமாக விசாரிக்கப்படும்: மகாராஷ்டிர துணை முதல்வர்மும்பை போக்குவரத்துக் காவல்துறையின் உதவி எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் வந்த கடந்த 26/11 போன்ற தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டல் குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும். |
![]() | குஜராத் செல்லும் தில்லி துணை முதல்வர், காரணம் என்ன தெரியுமா?தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுடன் அடுத்த வாரம் குஜராத் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். |
![]() | ஆசிரம பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும்: அஜித் பவார்ஆசிரமப் பள்ளிகளின் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரமான கல்வி, நகர்ப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரித்தார். |
![]() | தில்லி அரசுப் பள்ளியில் சிசோடியா ஆய்வுதில்லி ஜஹாங்கிா்புரியில் உள்ள அரசுப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, அதன் வளாகத்தில் போதிய சுகாதாரத்தை உறுதிப்படுத்தாத அதிகாரிக்கு அறிவுறுத்தியதாக |
![]() | தில்லி: அரசு பள்ளியில் நீச்சல் குளங்களை துணை முதல்வர் திறந்து வைத்தார்புதுதில்லி: தில்லியில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டு நீச்சல் குளங்களை தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திறந்து வைத்தார். |
![]() | உக்ரைனில் சிக்கிய மகாராஷ்டிர மக்களை மீட்க நடவடிக்கை: அஜித் பவார்உக்ரைனில் சிக்கியுள்ள மகாராஷ்டிர மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்