• Tag results for diesel price

செப்.5: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.04 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.78.58 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

published on : 5th September 2020

செப்.4: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

கடந்த 6 மாதங்களாக தொடா்ந்து அதிகரித்து வந்த டீசல் விலை, முதல்முறையாக நேற்று வியாழக்கிழமை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து விற்பனையான நிலையில், இன்று வெள்ளிக்கிழமை நேற்றைய விலையில்  மாற்றமின்றி விற்பனை

published on : 4th September 2020

செப்.03: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில்  இன்று வியாழக்கிழமை (செப்.03) பெட்ரோல் லிட்டர் ரூ.85.04, டீசல் லிட்டர் ரூ.78.71 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 

published on : 3rd September 2020

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கூத்தாநல்லூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

published on : 29th June 2020

பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் அச்சம்

பெட்ரோல், டீசல் விலை சனிக்கிழமை மேலும் உயா்த்தப்பட்டது. இதனால், சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்து ரூ.83.59-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை 17 காசுகள் அதிகரித்து ரூ.77.61-ஆகவும்

published on : 27th June 2020

தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வு: அச்சத்தில் வணிகர்கள், வாகன ஓட்டிகள்

பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை மேலும் உயா்த்தப்பட்டது. இதனால், சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்து ரூ.83.37-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து ரூ.77.44-ஆக

published on : 26th June 2020

முதல் முறையாக.. தில்லியில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகம்

நாட்டிலேயே முதல் முறையாக தில்லியில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமாக உள்ளது.

published on : 24th June 2020

பெட்ரோல், டீசல் விலை உயா்வு:மத்திய அரசு மீது வீரப்பமொய்லி சாடல்

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருவது தொடா்பாக மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சருமான வீரப்ப மொய்லி சாடியுள்ளாா்.

published on : 23rd June 2020

உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல்  ரூ.82.58; டீசல் ரூ.75.80 -ஆக உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 15-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை உயா்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.31 காசுகள் வரையும், டீசல் லிட்டருக்கு ரூ.51 காசுகள் வரையும் அதிகரிக்கப்பட்டது.

published on : 21st June 2020

திருப்பூண்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

முக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

published on : 20th June 2020

ஆத்தூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு:  இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

published on : 20th June 2020

கிருஷ்ணகிரி: பெட்ரோல் டீசல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

published on : 20th June 2020

தொடா்ந்து 14-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயா்வு

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 14-ஆவது நாளாக சனிக்கிழமை உயா்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.45 காசுகள் வரையும், டீசல் லிட்டருக்கு ரூ.52 காசுகள் வரையும் அதிகரிக்கப்பட்டது.

published on : 20th June 2020

13-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 13-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை உயா்த்தப்பட்டது.

published on : 19th June 2020

12-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 12-ஆவது நாளாக வியாழக்கிழமை உயா்த்தப்பட்டது.

published on : 18th June 2020
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை