- Tag results for drinking water
![]() | தாகம் தணிப்போம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் குடிநீர், குளிர்பானங்கள்!தருமபுரியில் போக்குவரத்துக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு குடிநீர், குளிர்பானங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. |
![]() | தினமணி சார்பில் காவலர்களுக்கு குடிநீர், தூய்மைப் பணியாளர்களுக்கு தொப்பி, கையுறைகள்!தினமணி நாளிதழ் சார்பில் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு தொப்பி, கையுறைகள் இலவசமாக வழங்கப்பட்டன. |
![]() | ஆவின் சாா்பில் நாள்தோறும் 1 லட்சம் குடிநீா் பாட்டில்கள் விற்பனை: ஒப்பந்தபுள்ளி வெளியீடு!நாள்தோறும் ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ள ஆவின் நிறுவனம், அதற்கான ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | கோவையில் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுகள்: மக்கள் அதிர்ச்சி!கோவை புலியகுளம் பகுதியில் உள்ள கருப்பராயன் கோயில் வீதியில் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுகள் கலந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். |
![]() | உரிமமின்றி இயங்கிய நிறுவனத்தில் தயாரான 25 ஆயிரம் லிட்டா் குடிநீா் பறிமுதல்: வழக்குப் பதிய பரிந்துரைதிருச்சியில் தடைசெய்யப்பட்ட நிறுவனத்தில் தயாரான சுமாா் 25,000 லிட்டா் தண்ணீா் பாட்டில்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். |
![]() | கமுதி அருகே 3 ஊராட்சிகளில் குடிநீா் தட்டுப்பாடுகமுதி அருகே 3 ஊராட்சிகளில் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வட்டாட்சியா், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் திங்கள்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனா். |
![]() | திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள்: தமிழக அரசு அரசாணைரூ.4,194.66 கோடி மதிப்பீட்டில் இராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. |
பிஸ்லெரி நிறுவனத்தை ரூ.7000 கோடிக்கு வாங்கும் டாடா குழுமம்டாடா நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனமான பிஸ்லெரி நிறுவனத்தை ரூ.6,000 - ரூ.7,000 கோடிக்கு வாங்கவிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவி | |
![]() | சேலம் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் தனியார் மயமாகிறதா? சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு..!சேலம் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ள தனியார் குடிநீர் திட்டங்களுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். |
![]() | காந்தி ஜெயந்தியில் 1.07 லட்சம் குடிநீர் இணைப்பு: உத்தரப் பிரதேசம் சாதனைகாந்தி ஜெயந்தி நாளன்று 1.07 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. |
![]() | பழங்கரை ஊராட்சியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்அவிநாசி அருகே பழங்கரை ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் வழங்கக் கேட்டு, அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்ததால் பரபரப்புதேனி மாவட்டம், கம்பத்தில் குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில், வாகனங்கள் சென்று மண்ணில் புதைந்து கவிழ்ந்ததால் புதன்கிழமை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்: அரசு பேருந்து சிறைபிடிப்புமணப்பாறை அருகே குடிநீர் பிரச்னையைத் தீர்க்க கோரி கிராம் மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். |
![]() | காங்கயம்: குடிநீர் கட்டணத்தை குறைக்க வேண்டும்; பொது மக்கள் கோரிக்கைஒரு மாதத்திற்கு ரூ.150 ஆக இருக்கும் குடிநீர் கட்டணத்தை, ரூ.100 ஆகக் குறைக்க வேண்டும் என, காங்கயம் நகராட்சிக்கு நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
![]() | தாராபுரத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மக்கள் சாலை மறியல்தாராபுரத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்