- Tag results for eb bill
![]() | மின் கட்டண உயர்வு: செப்.16-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் செப்டம்பர் 16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | மின்கட்டணம் தொடர்பான போலி குறுந்தகவலை நம்பி ஏமாற வேண்டாம்: சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தல்மின்கட்டணம் செலுத்தவில்லை என அனுப்பப்படும் போலி குறுந்தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். |
![]() | தெலங்கானாவில் மின் கட்டணம் 14% உயர்வுதெலங்கானா மாநிலத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் 14 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. |
![]() | புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்வு: இன்று முதல் அமல்புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்ந்துள்ளது. புதுவையில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT