• Tag results for edappadi palaniswami

ஒடிசா ரயில் விபத்து செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன்: எடப்பாடி பழனிசாமி

ஒடிசா கோர ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியான செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்று தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். 

published on : 3rd June 2023

கள்ளச்சாராயமும், போலி மதுபானமும் அரசுக்கு தெரிந்தே விற்பனை: எடப்பாடி பழனிசாமி

கள்ளச்சாராயமும், போலி மதுபானமும் அரசுக்கு தெரிந்தே விற்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

published on : 22nd May 2023

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். 

published on : 22nd May 2023

அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு 

மகளிருக்கு இலவச பயணத்தை அறிவித்துவிட்டு, தமிழகம் முழுவதும் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

published on : 5th May 2023

தானியங்கி மது விற்பனை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தானியங்கி மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.  

published on : 29th April 2023

விளையாட்டு மைதானத்தில் மதுவுக்கு அனுமதி: எடப்பாடி பழனிசாமி கண்டனம் 

விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் மதுஅருந்த அரசு அனுமதி வழங்கியதற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டம் தெரிவித்துள்ளார். 

published on : 24th April 2023

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: அதிமுக செயற்குழு ஒப்புதல்

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு அதிமுக செயற்குழு ஒப்புதல் அளித்தது. 

published on : 16th April 2023

அண்ணாமலை குறித்து கேட்காதீர்கள்: எடப்பாடி பழனிசாமி

அண்ணாமலை குறித்து எந்த கேள்விகளும் கேட்காதீர்கள் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

published on : 15th April 2023

சிறுவாச்சூரில் சமத்துவப் பொங்கல்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு!

சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்துள்ள சிறுவாச்சூா் ஊராட்சியில் சேலம் புறநகா் மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா

published on : 16th January 2023

எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

எம்ஜிஆர் நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

published on : 24th December 2022

ஜி-20 மாநாடு: எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் அழைப்பு

ஜி-20 மாநாடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க  தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

published on : 4th December 2022

எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேசத் தடை

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 

published on : 2nd December 2022

கால்நடைகளுக்கும் மருந்து தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் கால்நடைகளுக்கும் மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

published on : 26th November 2022

மழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது: எடப்பாடி பழனிசாமி

மழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

published on : 14th November 2022

மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுகவினா் உதவ வேண்டும்: இபிஎஸ்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவினா் உதவ வேண்டும் என்று அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

published on : 12th November 2022
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை