- Tag results for education minister
![]() | பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது: அன்பில் மகேஷ்தமிழகத்தில் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால் பொது இடங்களில் பேரணிக்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளார்கள். |
![]() | புதிய தேசிய கல்விக் கொள்கை வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும்: தர்மேந்திர பிரதான்புதிய தேசியக் கல்விக் கொள்கை அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வி அளிப்பதும், வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் விதமாகவும் அமைந்திருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். |
![]() | தேசிய பாடத்திட்ட கணக்கெடுப்பில் மக்கள் தவறாது பங்கேற்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சா்பள்ளிக்கல்வி குறித்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஆா்டி) சாா்பில் நடத்தப்படும் தேசிய பாடத்திட்டத்துக்கான எண்ம (டிஜிட்டல்) கணக்கெடுப்பில் |
![]() | இளைஞர்கள் தங்களது உரிமையைப் போல் கடமையிலும் கவனமாக இருக்க வேண்டும்: தர்மேந்திர பிரதான்இளைஞர்கள் அவர்களது உரிமையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அதே வேளையில் அவர்களது கடமையிலும் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். |
![]() | கல்வி அமைச்சர்கள் மாநாடு: தமிழக அரசு புறக்கணிப்புகுஜராத்தில் இன்று தொடங்கும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. |
![]() | கர்நாடகத்தில் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?: கல்வி அமைச்சர்கர்நாடக மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தற்காலிக தேதியை அறிவித்தார் அம்மாநில கல்வி அமைச்சர் பி.சி நாகேஷ். |
![]() | 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை: இன்று காலை 10 மணிக்கு அறிவிப்புதமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அட்டவணை இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. |
![]() | கர்நாடகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? அமைச்சர் தகவல்கர்நாடகத்தில் மிக விரைவில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக கர்நாடக கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். |
கடந்த நான்கு மாதமாக பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து வருகிறோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்கடந்த நான்கு மாதமாக பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். | |
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை: அமைச்சர் விளக்கம்10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். | |
பள்ளிகளில் பாலியல் தொல்லை: 'உதவி எண் குறித்து விழிப்புணர்வு தேவை'பள்ளிகளில் பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் அளிக்க ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண் குறித்து பெற்றோர் - மாணவர்களிடையே விழிப்புணர்வு தேவை | |
![]() | 'நாட்டில் 92% ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்'நாட்டில் 92 சதவிகித ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என்று கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்