- Tag results for election 2021
![]() | கரோனா: மேற்கு வங்கத்தில் கட்சி தலைவர்களுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனைகரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களுடன் மேற்கு வங்க தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். |
![]() | மேற்கு வங்கத்தில் நாளை(ஏப்.17) 5-ம் கட்டத் தேர்தல்மேற்கு வங்க மாநிலத்தில் நாளை(ஏப்.17) ஐந்தாம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது. |
![]() | மேற்குவங்க தேர்தலை ஒரே கட்டமாக நடத்தும் திட்டம் இல்லை: தேர்தல் ஆணையம்மேற்கு வங்க சட்டப்பேரவையின் மீதமுள்ள தேர்தலை ஒரே கட்டமாக நடத்தும் திட்டம் இல்லை என தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். |
![]() | கரோனா: மேற்கு வங்கத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் அதிகாரி அழைப்புகரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். |
![]() | ‘மேற்கு வங்க மக்கள் கூறும்போது ராஜிநாமா செய்வேன்’: அமித் ஷாமேற்கு வங்க மக்கள் கூறும்போது பதவியை ராஜிநாமா செய்வேன் என மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரத்தின் போது தெரிவித்தார். |
![]() | மேற்கு வங்க 4-ம் கட்ட தேர்தல்: 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்மேற்கு வங்க 4-ம் கட்ட சட்டப்பேரவையின் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது. |
![]() | மேற்கு வங்க துப்பாக்கிச் சூடு: மம்தா தலைமையில் நாளை(ஏப்.11) பேரணிவாக்காளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நாளை(ஏப்.11) முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். |
![]() | மேற்கு வங்க துப்பாக்கிச் சூட்டில் வீரர்கள் ஈடுபடவில்லை: சிஆர்பிஎஃப் விளக்கம்மேற்கு வங்கத்தில் 4 வாக்காளர்களை சிஆர்பிஎஃப் வீரர்கள் சுடவில்லை என மத்திய ரிசர்வ் காவல் படை மறுப்பு தெரிவித்துள்ளது. |
![]() | வாக்காளர்களை சுடும் தைரியம் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு எங்கிருந்து வந்தது? மம்தா ஆவேசம்வாக்காளர்களை சுடும் தைரியம் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு எங்கிருந்து வந்தது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | மேற்கு வங்கத்தில் நாளை(ஏப்.10) 4-ம் கட்ட வாக்குப்பதிவுமேற்கு வங்க மாநிலத்தில் நாளை(ஏப்.10) நான்காம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது. |
![]() | மேற்குவங்கத்தில் நட்டா தலைமையில் பாஜகவினர் பேரணிபாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் மேற்குவங்கத்தில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது. |
![]() | மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்வோம்: அமித் ஷாமேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். |
![]() | கேரளம், அசாம், மேற்குவங்க தேர்தலின் வாக்குப்பதிவு விவரம்கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதிகபட்சமாக அசாமில் இதுவரை 84.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. |
![]() | வாக்களிக்க வரும் பெண்களை தாக்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள்: மம்தா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் வாக்களிக்க செல்லும் பெண்கள், பொதுமக்களை மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் தாக்குவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். |
![]() | தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவுதமிழகத்தில் 234 தொகுதிகளில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்