- Tag results for election 2022
![]() | தில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் யோகி ஆதித்யநாத்!உத்தரப் பிரதேச முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். |
உ.பி. வாக்கு எண்ணிக்கை நிறைவு: 273 இடங்களில் பாஜக வெற்றிஉத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 273 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இதன் மூலம் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது | |
மணிப்பூரில் வாக்கு எண்ணிக்கை நிறைவு: பாஜக வெற்றிமணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த நிலையில், பாஜக 32 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. | |
பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் தலைவர்கள் அதிர்ச்சித் தோல்விசிரோமணி அகாலி தளக் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஜலாலாபாத் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். | |
![]() | 5 மாநில பேரவைத் தேர்தல்: பெண் வாக்காளர்களே அதிகம் -ஆணையம் விளக்கம்ஐந்து மாநிலப் பேரவைத் தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
![]() | உ.பி. இறுதிக்கட்ட தேர்தல்: மாலை வரை 54% வாக்குப்பதிவுஉத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் மாலை வரை 54.18 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
![]() | உ.பி.யில் இறுதிகட்ட தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.51% வாக்குகள் பதிவுஉத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 35.51% வாக்குகள் பதிவாகியுள்ளன. |
![]() | உ.பி.யில் இறுதிகட்ட தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 8.58% வாக்குகள் பதிவுஉத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 8.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. |
![]() | 4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி: ஜெ.பி.நட்டா, அமித் ஷா நம்பிக்கை‘சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் நான்கில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தாா். |
![]() | உ.பி. 5ஆம் கட்டப் பேரவைத் தேர்தல்: 54% வாக்குப்பதிவுஉத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் 53.93 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
![]() | உ.பி. பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 47% வாக்குப்பதிவுஉத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 3 மணி வரை 46.28 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. |
![]() | தமிழகத்தில் வேர் பிடிக்கிறது தாமரை!மாநிலம் முழுவதும் உள்ள 12,828 வார்டுகளில் 43 சதவீத இடங்களில், அதாவது சுமார் 5,000 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி தீவிரமாக களப் பணியாற்றியது பாஜக. |
![]() | உ.பி.பேரவைத் தேர்தல்: விவசாயிகளைக் கொன்ற லக்கிம்பூரில் அதிக வாக்குப்பதிவுஉத்தரப் பிரதேசத்தில் 4ஆம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 57.45 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
உ.பி. மக்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும்: மோடிஉத்தரப் பிரதேச மாநில மக்களின் மேம்பாடு நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். | |
![]() | தேர்தல் வெற்றிக்குப் பிறகு திமுகவில் இணைந்த அதிமுகவினர்நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெருமபாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆவடி மாநகராட்சியைச் சேர்ந்த அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்