• Tag results for election Result

13 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மாலை 5 மணி நிலவரம்

நாட்டின் 13 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது. தற்போது மாலை 5 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.

published on : 2nd November 2021

கர்நாடக இடைத்தேர்தல்: காங்., பாஜக தலா ஒரு தொகுதியில் வெற்றி

கர்நாடகத்தில் நடைபெற்ற இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

published on : 2nd November 2021

ஹிமாச்சல் இடைத்தேர்தல்: அனைத்து தொகுதிகளிலும் காங். வெற்றி

ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

published on : 2nd November 2021

மேற்குவங்க இடைத்தேர்தலில் 4 தொகுதிகளிலும் திரிணமூல் முன்னிலை: தொண்டர்கள் கொண்டாட்டம்

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 4 சட்டப்பேரவைகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. இதில், அனைத்து தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

published on : 2nd November 2021

13 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பிற்பகல் 2 மணி நிலவரம்

நாட்டின் 13 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது

published on : 2nd November 2021

13 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பிற்பகல் 12 மணி நிலவரம்

நாட்டின் 13 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது. தற்போது 12 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.

published on : 2nd November 2021

ஈரோட்டின் அடையாளமாக மீண்டும் உருவெடுத்துள்ள சு. முத்துசாமி

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் என மூன்று முதல்வர்களின் அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பு ஈரோடு சு.முத்துசாமிக்கு கிடைத்துள்ளது.

published on : 3rd May 2021

ஆட்சி அமைக்கும் சென்டிமெண்ட் தொகுதிகள் வேடசந்தூர், ராமநாதபுரம்

தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் சென்டிமெண்ட் தொகுதிகளாக வேடசந்தூர், ராமநாதபுரம் உள்ளன. 

published on : 3rd May 2021

பாஜகவுக்கு அதிர்ச்சியளித்த தாராபுரம்; 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் எல்.முருகன் தோல்வி

தாராபுரம் தனி தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் திமுக வேட்பாளரான என்.கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது பாஜகவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

published on : 3rd May 2021

மு.க. ஸ்டாலினிடம் ராயபுரத்தில் வென்ற வேட்பாளர் வாழ்த்து

திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி தன்னுடைய வெற்றிச் சான்றிதழைத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் அளித்து வாழ்த்துப் பெற்றார்.

published on : 3rd May 2021

தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்கள் யார் யார்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

published on : 3rd May 2021

மு.க.ஸ்டாலினுக்கு மாரி செல்வராஜ், கலைப்புலி எஸ். தாணு வாழ்த்து

தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

published on : 3rd May 2021

தமிழக அரசின் ஆலோசகர் க. சண்முகம் ராஜிநாமா

தமிழக அரசின் ஆலோசகரான முன்னாள் தலைமைச்செயலர் சண்முகம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

published on : 3rd May 2021

சங்கரன்கோவில்: 30 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக கோட்டையைக் கைப்பற்றியது திமுக!

சங்கரன்கோவில்(தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 30 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக கோட்டையை திமுக கைப்பற்றியுள்ளது. 

published on : 3rd May 2021

மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

published on : 3rd May 2021
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை