- Tag results for election commission
![]() | ஆதார் விவரங்களை கசிய விட்டால் கடும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கைவாக்காளர்கள் அளிக்கும் ஆதார் விவரங்களைக் கசிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்காளர் பதிவு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. |
![]() | பொதுக்குழு உறுப்பினா்கள் ஆதரவு எனக்குத்தான்: தோ்தல் ஆணையத்துக்கு இபிஎஸ் மனு‘பொதுக்குழு உறுப்பினா்களின் ஆதரவு எனக்குத்தான் உள்ளது’ என்று இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளாா். |
![]() | அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனுஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். |
![]() | குடியரசுத் தலைவா் தோ்தல்பேரவையில் வாக்களிக்க தகவல் தர வேண்டும்: எம்.பி.க்களுக்கு தோ்தல் ஆணையம் கடிதம்குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெறும் ஜூலை 18-ஆம் தேதி தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களிக்க முடியாத எம்.பி.க்கள், மாநில பேரவைகளில் வாக்களிக்க விரும்பினால் அதுகுறித்து |
![]() | கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்த திரௌபதி முர்முகுடியரசுத் தலைவர் தேர்தல் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு, கோயில் வளாகத்தைக் கூட்டி சுத்தம் செய்தார். |
![]() | அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகள் நீக்கம்: தலைமைத் தோ்தல் ஆணையம் நடவடிக்கைபதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளை பதிவேட்டில் இருந்து நீக்க தலைமைத் தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. |
![]() | பாரதிய ஜனதா அணி வேட்பாளர் வெங்கைய நாயுடு?குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக வெங்கைய நாயுடு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. |
![]() | அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகள் பதிவு ரத்துநாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது. |
![]() | காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களில் ஜூலை 9-ல் தேர்தல்உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தலை ஆணையம் தெரிவித்துள்ளது. |
![]() | ஜம்மு-காஷ்மீரில் வாக்காளா் பட்டியல் மறு ஆய்வுப் பணியைத் தொடங்க முடிவுஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவதற்கு ஏதுவாக, வாக்காளா் பட்டியலை மறு ஆய்வு செய்யும் பணியைத் தொடங்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. |
![]() | எங்கிருந்தும் வாக்களிக்கும் முறை: தோ்தல் ஆணையம் பரிசோதிக்க முடிவுபுலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் நாட்டின் எந்தபகுதியில் இருந்தும் வாக்களிக்கும் வகையில் புதிய முறையை பரிசோதிக்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. |
![]() | தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல்: மே 24 முதல் வேட்புமனு தாக்கல்தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில் தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. |
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். | |
![]() | விடுபட்ட பதவிகளுக்கு மார்ச் 26-ல் மறைமுகத் தேர்தல்: மாநிலத் தேர்தல் ஆணையம்நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விடுபட்ட 62 பதவிகளுக்கு மார்ச் 26ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
![]() | மேற்கு வங்கம், பிகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரத்தில் இடைத்தேர்தல்மேற்கு வங்கம், பிகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரத்தில் ஆகிய மாநிலங்களில் காலியாகவுள்ள பேரவை மற்று மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்