- Tag results for election result
இவரா ஹிமாசலின் அடுத்த முதல்வர்?ஹிமாசலில் காங்கிரஸ் தேர்தல் பிரசார குழுத் தலைவராக செயல்பட்ட சுக்விந்தர் சிங் சுகு ஹிமாசலின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்கலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. | |
குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜககுஜராத்தில் 150-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று 7வது முறையாக ஆட்சியமைக்கிறது. | |
![]() | ஹிமாசலில் ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ்!68 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக 28 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. |
![]() | ஹிமாசலில் காங். 10 இடங்களில் வெற்றி; மேலும் 29 இடங்களில் முன்னிலைஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும் 29 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
டிச. 12ல் குஜராத்தில் பாஜக அரசு பதவியேற்பு!குஜராத்தில் பாஜக அரசு வருகிற டிசம்பர் 12 ஆம் தேதி பதவியேற்கும் என்று மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். | |
ஹிமாசல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் 6-வது முறையாக வெற்றி!ஹிமாசல பிரதேசத்தில் செராஜ் தொகுதியில் 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தொடர்ந்து 6 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். | |
![]() | குஜராத், ஹிமாசலில் இன்று வாக்கு எண்ணிக்கைகுஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (டிச. 8) எண்ணப்படவுள்ளன. |
![]() | தில்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி!தில்லி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 126 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. |
![]() | தில்லி தேர்தல்: ஆம் ஆத்மி-பாஜக இடையே இழுபறிதில்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி மற்றும் பாஜக மாறிமாறி முன்னிலை வகித்து வருகின்றனர். |
![]() | இடைத்தேர்தல் முடிவுகள்| சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்! |
உ.பி. வாக்கு எண்ணிக்கை நிறைவு: 273 இடங்களில் பாஜக வெற்றிஉத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 273 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இதன் மூலம் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது | |
![]() | ‘எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை’: அசாதுதீன் ஓவைசிகடுமையாக உழைத்தும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய முன்னாள் முதல்வர்கள்5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் முன்னாள் முதல்வர்கள் பலர் தோல்வியைத் தழுவியுள்ளனர். |
![]() | மீிண்டும் முதல்வராகும் யோகி ஆதித்யநாத்: கோராக்பூர் தொகுதியில் வெற்றிஉத்தரப்பிரதேச மாநிலத்தின் கோராக்பூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். |
![]() | பஞ்சாப் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறேன்: சித்துபஞ்சாபில் 80க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்துவருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்