• Tag results for elon musk

எரிமலையால் பாதிக்கப்பட்ட பகுதியில் இணைய சேவை முடக்கம்: உதவிக்கு வந்த எலான் மஸ்க்

எரிமலையால் பாதிக்கப்பட்ட டோங்கோ தீவிகளில் தொலைத்தொடர்பு சேவையை மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

published on : 21st January 2022

மெய்நிகர் வணிகம் 5: கிரிப்டோகரன்சியின் எதிர்காலம்

கிரிப்டோகரன்சி முதலீடு சரியானதா? நல்லதா? என்கிறதை விட அதன் எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்கப்போகிறது என்பதுதான் அந்த வணிகத்தில் ஈடுபடுவோரின் கேள்வியாக இருக்கிறது

published on : 5th January 2022

மெய்நிகர் வணிகம் 4: கிரிப்டோகரன்சி சரியான முதலீடா?

உங்கள் பொருளாதாரம் மேம்பட வேண்டுமென்றால் சம்பாத்தியத்தைத் தாண்டிய முதலீடு என ஒன்று இருக்க வேண்டும்

published on : 3rd January 2022

மெய்நிகர் வணிகம் 3: கிரிப்டோகரன்சியில் 'எலான் மஸ்க்’-களின் ஆதிக்கம்

இன்றைய நிலவரப்படி உலகில் அதிகமாக கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்களில் இந்தியர்களுக்குத் தான் முதலிடம்

published on : 31st December 2021

மெய்நிகர் வணிகம் 1: கிரிப்டோகரன்சி அறிமுகம்

கிரிப்டோகரன்சி ’பிளாக் செயின்’ தொழில்நுட்பத்தை மையமாக வைத்து கணினி வலையமைப்பின் மூலம் எந்த  தடையுமில்லாமல் தொடர்ந்து நடைபெறும் ஒரு ‘மெய்நிகர்’(virtual) வணிகம்

published on : 29th December 2021

ரூ.83,000 கோடி வரி செலுத்திய எலான் மஸ்க்

இந்தாண்டிற்கான வரித்தொகையாக இந்திய மதிப்பில் ரூ.83,000 கோடியை செலுத்தியதாக எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

published on : 20th December 2021

எலான் மஸ்க் அளவுக்கு ஊதியம்; அசத்தும் இந்தியர்

மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, நிறுவனம் பல்வேறு மைல்கல்லை எட்டும் பட்சத்தில், சிஇஒ ஜக்தீப் சிங், 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பங்குகளை பெறுவார்.

published on : 16th December 2021

எலான் மஸ்க் முதலீடு: வேகமாக உயர்ந்த கிரிப்டோ நாணயத்தின் மதிப்பு

மிக வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோ கரன்சி வணிகத்தில் எலான் மஸ்க் டோஜ் காயனில் முதலீடு செய்வதாக அறிவித்ததும் அதன் விலை வேகமாக உயரத் தொடங்கியது.

published on : 15th December 2021

டெஸ்லா சிஇஓ பதவியிலிருந்து விலகுகிறாரா எலான் மஸ்க்? அடுத்தக்கட்ட திட்டம் என்ன?

டெஸ்லாவின் 10 சதவிகித பங்குகளை விற்கலாமா வேண்டாமா என அந்நிறுவத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க், ட்விட்டரில் தன்னை பின்தொடர்பவர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

published on : 10th December 2021

டெஸ்லாவின் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்ற எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவனத்திற்கு சொந்தமான மற்றுமொரு 9,34,091 பங்குகளை அதன் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் விற்றுள்ளார்.

published on : 24th November 2021

சொந்தமாக உள்ள கடைசி வீட்டை விற்கும் எலான் மஸ்க்; காரணம் என்ன?

16,000 சதுர அடி நிலபரப்பில் அமைந்துள்ள எலான் மஸ்க்கின் வீட்டை, 31.99 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்க அவர் திட்டமிட்டுள்ளார்.

published on : 13th October 2021

காதலியை விட்டு பிரிந்த எலான் மஸ்க்; காரணத்தை கொஞ்சம் கேளுங்கள்!

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலரான எலான் மஸ்க்கின் மூன்றாண்டு காதல் வாழ்ககை முடிவுக்கு வந்துள்ளது.

published on : 25th September 2021

ஒரே நாளில் 15 முறை பூமியைச் சுற்றி வந்த விண்வெளி சுற்றுலாக் குழு

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பில் விண்வெளி சென்றுள்ள சுற்றுலாக்குழு ஒரே நாளில் 15 முறை பூமியைச் சுற்றி வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

published on : 17th September 2021

சாத்தியமாகும் விண்வெளி சுற்றுலா: 4 பேரை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்

தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் 4 பேரை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

published on : 16th September 2021

‘நிஜமாகும் எந்திரன்’: எலான் மஸ்க் அறிமுகம் செய்த மனித வடிவிலான ரோபோ

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் மனித வடிவிலான ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

published on : 20th August 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை