• Tag results for farm laws

விவசாயிகள் போராட்டம்: சாதனையும் வேதனையும்

கரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில் 2021 ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய மிக முக்கியமான வரலாற்றில் குறிப்பிடத்தக்க சம்பவம் 'தில்லி விவசாயிகள் போராட்டம்'

published on : 28th December 2021

வேளாண் சட்டங்களை திரும்ப கொண்டுவரும் திட்டமில்லை:  நரேந்திர சிங் தோமர் உறுதி

திரும்பப் பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் எந்த வடிவிலும் மீண்டும் திரும்பக் கொண்டுவரும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை.

published on : 26th December 2021

‘போராட்டத்தைக் கைவிடவில்லை’: விவசாயிகள் கூட்டமைப்பு

விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடவில்லை என விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

published on : 15th December 2021

முடிவுக்கு வந்த போராட்டம்: வீடு திரும்பும் விவசாயிகள்

கடந்த ஒரு ஆண்டாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

published on : 9th December 2021

'வேளாண் சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தவறை ஒப்புக்கொண்டுள்ளார்' -மக்களவையில் ராகுல் பேச்சு

வேளாண் சட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் பேசினார். 

published on : 7th December 2021

உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார் ராகுல் காந்தி!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்

published on : 7th December 2021

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை அமைத்த விவசாயிகள் சங்கத்தினர்

மத்திய அரசிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்கத்தினர் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.

published on : 4th December 2021

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை ஒப்புதல் அளித்தார்.

published on : 1st December 2021

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பாஜக அரசு பயப்படுகிறது: ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலேயே வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது வருத்தமளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

published on : 29th November 2021

வேளாண் சட்டங்கள் ரத்து: இரு அவைகளிலும் நிறைவேற்றம்

மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளது.

published on : 29th November 2021

வேளாண் சட்டங்கள் ரத்து: மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

published on : 29th November 2021

நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை ஒத்திவைத்த விவசாயிகள்

திங்கள்கிழமை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்திருந்தார்.

published on : 27th November 2021

வேளாண் சட்டப் போராட்டம்: காசிப்பூர் எல்லையில் ஓராண்டு நிறைவு

வேளாண் சட்டத்தை எதிர்த்து காசிப்பூரில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம்  ஓர் ஆண்டு நிறைவடைந்திருக்கிறது.

published on : 26th November 2021

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வேண்டும்: கே.சி.வேணுகோபால்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்

published on : 24th November 2021

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தில்லியின் எல்லை பகுதிகளில் போராடிவரும் விவசாயிகள், நாடாளுமன்றத்தில் சட்டம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படும் வரையில் போராட்ட களத்தை விட்டு செல்ல மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

published on : 24th November 2021
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை