- Tag results for fire accident
![]() | குஜராத்: கார் விற்பனையகத்தில் தீ விபத்துகுஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள கார் விற்பனையகத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. |
![]() | துறையூர் அருகே தனியார் பேருந்தில் திடீர் தீதுறையூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். |
கம்போடியா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து; 16 பேர் பலிகம்போடியாவில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்துள்ளனர். | |
![]() | ரஷிய மருத்துவமனையில் பயங்கர தீ விபத்தில் 20 பேர் பலிரஷியாவின் அவசரகாலத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சனிக்கிழமை சிறிய மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 20 பேர் பலியாகினர். |
![]() | காஸியாபாத்தில் திருமண மண்டபத்தில் தீ விபத்துகாஸியாபாத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. |
![]() | பிரான்ஸில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 5 குழந்தைகள் உள்பட 10 பேர் பலிபிரான்ஸின் லியோன் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். |
![]() | உ.பி.யில் சைக்கிள் சீட் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் பலி, 2 பேர் காயம்உத்தரப் பிரதேசத்தில் சைக்கிள் சீட் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியானார்கள். |
![]() | பழனி அருகே நூற்பாலையில் தீ விபத்து!பழனி அருகே சாமிநாதபுரத்தில் உள்ள நூற்பாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. |
![]() | பேருந்துக்குள் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய இருவர் பலிஜார்க்கண்ட் மாநிலத்தில், தீபாவளி நாளில், பேருந்துக்குள் விளக்குகளை ஏற்றிவிட்டு, அதற்குள் படுத்துறங்கிய ஓட்டுநரும் உதவியாளரும் தீயில் கருகி பலியாகினர். |
மும்பை குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்துமும்பை செம்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. | |
நொய்டா பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்துஉத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. | |
![]() | தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: மருத்துவர், 2 பிள்ளைகள் பலிஉத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில், மருத்துவரும், அவரது இரண்டு பிள்ளைகளும் பலியாகினர். |
![]() | உ.பி.யில் துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: 3 பேர் பலி; 50-க்கும் மேற்ப்பட்டோர் காயம்உத்திர பிரதேச மாநிலம் பதோஹியில் நேற்று (அக்.2) நடந்த துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகினர் மற்றும் 50-க்கும் மேற்ப்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர். |
![]() | மதுரை கள்ளழகர் கோயிலில் தீ விபத்துமதுரை கள்ளழகர் கோயிலில் மின் கசிவு காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. |
![]() | வாலாஜாபாத் அருகே சிலிண்டர் கிடங்கில் தீ விபத்து: 12 பேர் காயம்!காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் தனியார் எரிவாயு சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்