• Tag results for first look poster

மாஸ்டர் மகேந்திரனின் பான் இந்தியப் படம்! 

மாஸ்டர் மகேந்திரனின் பான் இந்தியப் பட போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 

published on : 23rd January 2023

பேயாக மிரட்டும் அழகு  யாஷிகா!

நடிகை யாஷிகா ஆனந்த் பேயாக நடித்திருக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

published on : 15th January 2023

கீர்த்தி சுரேஷின் புதுமையான தோற்றத்துடன் புதிய படம் அப்டேட்! 

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

published on : 15th January 2023

தேசிய விருது பெற்ற இயக்குநரின் படத்தில் சரத்குமார்! 

நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆழி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

published on : 3rd January 2023

நந்தா பெரியசாமி படத்தில் பிரபல யூடியூபர்! 

பிரபல யூடியூபர் மதன் கௌரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

published on : 1st January 2023

அர்ஜுன் ரெட்டி இயக்குநரின் பான் இந்தியப் படம் அறிவிப்பு! 

பிரபல தெலுங்கு இயக்குநர் சந்தீப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

published on : 1st January 2023

கௌதம் மேனன் வெளியிட்ட ‘தீர்க்கதரிசி’ படத்தின் அப்டேட்! 

இயக்குநர் கௌதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தீர்க்கதரிசி’ படத்தின் முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார். 

published on : 31st December 2022

அண்ணனின் புதிய படத்தை அறிமுகப்படுத்தும் தம்பி! 

ஜித்தன் ரமேஷ் நடிக்கும் புதிய படத்தினைப் பற்றி நடிகர் ஜீவா புதிய போஸ்டரை வெளியிட உள்ளார். 

published on : 24th December 2022

சசிகுமாரின் அடுத்த பட அப்டேட்: உதயநிதி வெளியிடுகிறார்!

நடிகர் சசிகுமாரின் அடுத்த படத்தினை கத்துக்குட்டி, உடன்பிறப்பே படங்களின் இயக்குநர் இரா.சரவணன் இயக்குகிறார். 

published on : 29th November 2022

கார்த்தியின் ‘ஜப்பான்’: முதல் பார்வை போஸ்டர்  வெளியானது! 

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜப்பான்’படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

published on : 14th November 2022

மம்மூட்டி - ஜோதிகா நடிக்கும் 'காதல்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!  

நடிகை ஜோதிகா பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கும் ‘காதல்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

published on : 13th November 2022

நிவின் பாலி நடிக்கும் தமிழ் படத்தின் புதிய போஸ்டர்!

இயக்குநர் ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

published on : 12th November 2022

விஜய் சேதுபதி வெளியிட்ட பிரியாமணியின் புதிய பட போஸ்டர்! 

நடிகை பிரியாமணி நாயகியாக நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

published on : 17th October 2022

துல்கர் சல்மானின் புதிய பட அறிவிப்பு!

துல்கர் சல்மானின் சீதா ராமம் வெற்றியை தொடர்ந்து கிங் ஆஃப் கோதா என்ற புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

published on : 2nd October 2022

விஷாலின் ‘மார்க் ஆண்டனி': முதல் பார்வை போஸ்டர் நாளை வெளியாகிறது!

நடிகர் விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி' படத்தின் முதல் பார்வை போஸ்டர் (பர்ஸ்ட் லுக் போஸ்டர்) நாளை வெளியாகுமென அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 28th August 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை