- Tag results for government jobs
![]() | தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் வேலை வேண்டுமா?தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் பிரிவில் காலியாக உள்ள 79 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... வங்கிகளில் 8106 குரூப் ஏ, பி அதிகாரி வேலை: ஐபிபிஎஸ் அறிவிப்புபல்வேறு வங்கி கிளைகளில் காலியாக உள்ள உதவி மேலாளர், வேளாண் அதிகாரி, மார்க்கெட்டிங் ஆபீசர், பொது வங்கி அதிகாரி, முதுநிலை மேலாளர் உள்பட 8,106 குரூப் 'ஏ', குரூப் 'பி' அதிகாரி பணி |
![]() | நர்சிங் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... எங்கே? எப்போது? எப்படி?பிஇசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய அஞ்சல் துறை வங்கியில் எக்ஸிகியூட்டிவ் வேலைஇந்திய அஞ்சல் துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறை வங்கியில்(ஐபிபிபி) காலியாக உள்ள 650 பணியிங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? எல்லை பாதுகாப்புப் படையில் பொறியாளர் வேலைநாட்டின் துணை ராணுவப்படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எப்) காலியாக உள்ள 90 ஆய்வாளர், துணை ஆய்வாளர், இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | கிராம உதவியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்புதேனி மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைசென்னையில் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவன வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?மத்திய அரசு நிறுவனமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: சி-டிஏசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்...ஹெதராபாத்தில் செயல்பட்டு வரும் சி-டிஏசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரயில்வேயில் வேலை வேண்டுமா..? - விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகர்நாடகம் மாநிலம் ஹூப்ளியை தலைமையிடமாக் கொண்டு செயல்பட்டு வரும் தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் தட்டச்சர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | இந்தியன் வங்கியில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | மத்திய அரசின் கேபினட் செயலகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?மத்திய அரசின் கேபினட் செயலகத்தில் காலியாக உள்ள 38 துணை கள அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | பவர்கிரிட் நிறுவனத்தில் உதவி அதிகாரி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வங்கியில் வேலை வேண்டுமா? நைனிதால் வங்கியில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி, கிளார்க் வேலைஇந்தியாவில் செயல்பட்டு வரும் பட்டியலிடப்பட்ட தனியார் துறையைச் சார்ந்த வணிக வங்கி நைனிதால் வங்கி. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியின் துணை வங்கியான நைனிதால் வங்கி. |
![]() | ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் சம்பளத்தில் கெயில் நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னி வேலைகெயில் (இந்தியா) நிறுவனம் புது தில்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு இயற்கை எரிவாயுவை முறைப்படுத்தி பரவலாக வழங்கும் மிகப்பெரிய அரசுத்துறை நிறுவனமாகும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்