- Tag results for govt job
![]() | அரசு வேலைகளில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு: தமிழக அரசுஅரசு வேலைகளில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
![]() | மத்திய அரசில் வேலை வேண்டுமா? - யுபிஎஸ்சி அறிவிப்புமத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. |
![]() | இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் வேலை வேண்டுமா?போபாலில் உள்ள இந்திய மருத்துவ கழகத்தில்(எய்ம்ஸ்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ஏவியேஷன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்புபுதுதில்லியில் உள்ள ஏவியேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 1095 வாடிக்கையாளர் சேவை முகவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் சென்னை பிரிவில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | போலிச் சான்றிதழ் தயாரித்து தமிழகத்தில் அரசுப் பணி: வடமாநிலத்தவர்கள் மோசடிதமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் வடமாநிலத்தவர்கள் போலிச் சான்றிதழ்களைத் தயாரித்து வேலையில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது. |
![]() | வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (என்பிசிஐஎல்) காலியாக உள்ள தொழில்பழகுநர் பயிற்சி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள |
![]() | ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு சிறந்த பரிசு காரா? அரசு வேலையா?பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்: எஸ்எஸ்சி புதிய அறிவிப்புமத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7500க்கும் மேற்பட்ட குரூப் 'பி', 'சி' பணியிடங்களுக்கானபுதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. |
![]() | இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?- பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியலாளர் டிரெய்னி (எலக்ட்ரானிக்ஸ்), ஆராய்ச்சி டிரெய்னி (கவனிப்புகள்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | இந்திய ராணுவத்தில் 371 அதிகாரிப் பணிக்கான சிடிஎஸ் தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?இந்திய ராணுவத்தில் 371 அதிகாரிப் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு யுபிஎஸ்சி நடத்து சிடிஎஸ் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். |
![]() | ரூ.95,910 சம்பளத்தில் இந்திய நாணய நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்திய நாணய நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைசர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | தமிழக அரசுப் பணியாளர்களுக்கு தமிழ்ப்புலமை இருக்க வேண்டும்: பழனிவேல் தியாகராஜன்தமிழகத்தில் அரசுப் பணிகளில் இருப்போர் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும் என்பதாலேயே தமிழக அரசுப் பணிகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். |
![]() | பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்