- Tag results for group 2
![]() | குரூப் 2,2ஏ தேர்வுகளுக்கான விடைகளை அறிய வேண்டுமா? - டிஎன்பிஎஸ்சிகுருப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக, உத்தேச விடைகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய(டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகள் இல்லை: டிஎன்பிஎஸ்சிகுரூப் 2 தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. |
![]() | திட்டமிட்டபடி குரூப் 2 தோ்வு: தோ்வாணையத் தலைவா் அறிவிப்புதிட்டமிட்டபடி வரும் சனிக்கிழமை (மே 21) குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுகள் நடைபெறும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் தெரிவித்தாா். |
![]() | குரூப் -2 தேர்வு முடிவு எப்போது?: ஆணையம் விளக்கம்குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளை ஜூன் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். |
![]() | குரூப் - 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடுகுரூப் -2 மற்றும் மற்றும் குரூப் - 2ஏ தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. |
![]() | குரூப் 2, 2ஏ தோ்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!குரூப் 2, 2 ஏ தோ்வுகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. |
![]() | குரூப்-2, 2ஏ தோ்வு: 75,000 வினா -விடை மூலம் தீவிரப்பயிற்சிதமிழ்நாடு அரசு தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் ஒருங்கிணைந்த குரூப்-2, 2ஏ தோ்வுக்கு ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில், 75,000 வினா விடைகள் மூலம் 75 நாள்கள் தீவிரப் பயிற்சி நடைபெறவுள்ளது. |
![]() | 5400 குரூப் 2 - 2ஏ காலியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியீடுசாா்பதிவாளா் உள்பட 5, 400-க்கும் அதிகமான காலிப் பணியிடங்களைக் கொண்ட குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான அறிவிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது. |
![]() | குரூப் 2, 2ஏ தோ்வு அறிவிக்கை வெளியீடு: முழு விவரம்குரூப் 2 தோ்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. |
![]() | குரூப் 2 தோ்வு அறிவிக்கை இன்று வெளியாகிறதுகுரூப் 2 தோ்வுக்கான அறிவிக்கை புதன்கிழமை (பிப். 23) வெளியிடப்படுகிறது. |
![]() | குரூப்-2 தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். |
![]() | டிஎன்பிஎஸ்சி மாதிரி வினாத்தாள்: வாட்ஸ்ஆப்பில் இலவசமாகப் பெறலாம்!குரூப்- 2, குரூப்-4 தேர்வுகளுக்கான ’டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாத்தாள்கள்’ வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக அனுப்பப்படும் என்று ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி அறிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்