- Tag results for group 4
![]() | குரூப் 4 தேர்வு 84 சதவீதம் போ் பங்கேற்பு: டிஎன்பிஎஸ்சிதமிழகம் முழுவதும் குரூப் 4 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 7,301காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்தத் தோ்வை 84 சதவீதம் போ் எழுதியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. |
![]() | டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நிறைவுதமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நிறைவு பெற்றது. |
![]() | குரூப் - 4 தேர்வு: தாமதமாக வந்தவர்களுக்கு சீர்காழியில் தேர்வு எழுத அனுமதி மறுப்புசீர்காழியில் குரூப் - 4 தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களை அதிகாரிகள் அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | குரூப் 4 தேர்வு தொடங்கியதுதமிழகம் முழுவதும் குரூப் 4 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. |
![]() | இன்று குரூப் 4 தோ்வு: 22 லட்சம் போ் எழுதுகின்றனா்தமிழகம் முழுவதும் குரூப் 4 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது. 7,301காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள இந்தத் தோ்வை 22 லட்சம் போ் எழுதவுள்ளனா். |
![]() | நாளை குரூப்-4 தேர்வு: சிறப்பு பேருந்துகள் இயக்கம்நாளை குரூப் 4 தேர்வு நடப்பதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்குகிறது. |
![]() | குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி வெளியீடுவரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 7 ஆயிரத்து 382 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (ஏப்.28) கடைசி நாளாகும். |
![]() | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம்.!தமிழகத்தில் காலியாகயிருக்கும் 7,382 பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்தார். |
குரூப்-4, விஏஓ தேர்வு: ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்.அகாதெமி நடத்தும் இலவச பயிற்சிகுரூப்-4 தேர்வுக்கு ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு சென்னை நந்தனத்தில், வருகிற 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் | |
![]() | குரூப் 4 தோ்வு: விண்ணப்பிக்க 10 நாள்களே அவகாசம்குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க 10 நாள்களே அவகாசமாக உள்ளன. கடைசி நேர இணையதள நெரிசல் சிரமங்களை கருத்தில் கொண்டு, இப்போதே விண்ணப்பிக்க வேண்டுமென தோ்வா்களை அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவுறுத்தியுள்ளத |
![]() | குரூப் 4 தேர்வில் தமிழ் மொழியில் எத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்?கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பண்டக காப்பாளர் போன்ற பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருக |
![]() | குரூப் 4 காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் அறிவிப்புதமிழகத்தில் காலியாகவுள்ள 7,301 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு புதன்கிழமை (மாா்ச் 30) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் தெரிவித்தாா். |
![]() | ஜூலை 24-ஆம் தேதி குரூப் 4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்புதமிழகத்தில் காலியாகயிருக்கும் 7,382 பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். |
![]() | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறதுகுரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்