- Tag results for health tips
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘ஜெர்ட்’பிரச்னைக்கு தீர்வு தரும் ‘நிலாவாகை’தவறான உணவு முறையும், அந்த உணவு செரிக்க காற்றேட்டப்பட்ட குளிர்பானங்களும், நோய்நிலையை அதிகரிக்கும் நவீன வாழ்வியல் முறையின் அடையாளம். |
![]() | கருத்தரிப்பு விகிதத்தை ‘காமரசி மூலிகை’ மேம்படுத்துமா?ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக்கொள்ள கூட முடியாத நவீன பரபரப்பான வாழ்வியல் சூழலில், ஸ்ட்ரெஸ் ஹார்மோனால் மட்டுமல்ல, இயற்கையான பாலியல் உணர்ச்சி என்பது கூட ஆண் பெண் இருபாலருக்கும் இல்லாமல் போய்விட்டது |
![]() | கருஞ்சீரகத்தின் மகத்துவம் அறிந்தால் விடவே மாட்டீங்கபிளாக் குமின் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் கருஞ்சீரகத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. |
![]() | சிரிப்பென்றால் ஹா..ஹா.. என்று ஸ்மைலி போடுவது அல்ல: அதற்கும் மேலசிரிப்பு.. பலரும் மறந்தே போனதொரு உணர்வு. நமக்கு சிரிக்க வரும் என்று தெரியாமலேயே பலரும் இந்தக் காலக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம். |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: கோடைக்கேற்ற கனிகள் எது தெரியுமா?குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணைநோய் உள்ளவர்களும் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய உச்ச கட்ட வேனில்காலமும் இது தான். |
![]() | உடல் பலவீனத்தைப் போக்கும் அற்புத கீரைஉடல் பலவீனத்தைப் போக்கி உடலுக்கு வலிமையைத் தரக்கூடியது இந்த அற்புத கீரையை பயன்படுத்தி பலன்பெறுங்கள். |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘கற்கடி’ வெயில் கால ரத்த அழுத்தத்தை குறைக்குமா?வெறும் நீர்சத்துக்கு மட்டும் வெள்ளரிக்காய் அல்ல. வெய்யில் காலத்தில் வெள்ளரியை பயன்படுத்த நிச்சயம் கோடையும் குளிர்ச்சியாகும். |
![]() | வாய்வு பிரச்னையால் அவதிப்படுவோருக்கு அற்புத கீரைவாய்வுக் குறைபாடுகளால் துன்பப் படுபவர்களுக்கும், வயிற்றுப் பொருமலினால் அவஸ்தைப் படுபவர்களுக்கும் தீர்வைத் தரக்கூடிய அற்புதமான உணவு. |
![]() | உடல் பலவீனத்தைப் போக்கி உடலுக்கு வலிமையைத் தரக்கூடிய கீரைஉடல் பலவீனத்தைப் போக்கி உடலுக்கு வலிமையைத் தரக்கூடிய இந்த கீரையை பயன்படுத்தி பலன் பெறுங்கள். |
![]() | வயிற்று வலியை உடனடியாக குணமாக்க உதவும் கீரைவயிற்று வலியினால் துன்பப்படும் பொழுது குணப்படுத்த உதவக் கூடியது அருமருந்து. |
![]() | தோல் நோய்களைப் போக்க உதவும் அற்புத கீரைஅக்கி மற்றும் தேமல், படை போன்ற தோல் சார்ந்த குறைபாடுகளுக்கு பல முறைகளைக் கையாண்டும் முறையான பலனைப் பெற முடியாமல் இருப்பவர்களுக்கு உதவும் அற்புதமான அருமருந்து. |
![]() | ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 'பழைய சோறு': கிடைத்திருக்கும் நல்ல செய்திபழைய சோறு சாப்பிடுவதெல்லாம் அந்தக் காலம் என்று சொன்னவர்கள் எல்லாம் தேடித் தேடி பழைய சோறு சாப்பிட வைக்கும் வகையில் வந்திருக்கிறது ஆய்வு முடிவுகள். |
![]() | உடல் எடையை அதிகரிக்க உதவும் அருமருந்துஉடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவக் கூடிய அருமருந்து இது. |
![]() | உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவும் அருமருந்துஉடலில் அதிகப்படியான தேங்கியுள்ள கரைக்க முடியாத கொழுப்புகளை எளிதாக உணவில் மூலம் கரைப்பதற்கு உதவக்கூடிய அருமருந்து இது. |
![]() | அடிக்கடி மயக்க உணர்வு ஏற்படுகிறதா? இதோ அருமருந்துஅதிகப்படியான பித்தத் தன்மையினால் அடிக்கடி மயக்க உணர்வு உண்டாவதைத் தடுக்க இந்த அருமருந்து உதவும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்