• Tag results for heart attack

மாரடைப்பு vs அசிடிட்டி: கண்டறிவது எப்படி? அறிகுறிகள் என்னென்ன?

நெஞ்சு வலி என்பது அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சலாகவோ அல்லது மாரடைப்பு போன்ற பெரிய பிரச்னையின் அறிகுறியாகவோ இருக்கலாம். இரண்டுக்குமான வித்தியாசத்தை கண்டுபிடிப்பது கடினம்தான்.

published on : 6th September 2023

இதய செயலிழப்பு: 24 மணி நேரத்திற்கு முன்பே இந்த அறிகுறிகள் ஏற்படும்! - ஆய்வில் முக்கியத் தகவல்கள்

இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே அறிகுறிகள் உணரப்படுவதாகவும் இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடுவதாகவும் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. 

published on : 28th August 2023

ரயில் கழிப்பறையில் மாரடைப்பால் மருத்துவ மாணவர் உயிரிழப்பு!

ராமேசுவரத்தில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த இளைஞர், ரயில் கழிப்பறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 22nd August 2023

இதயம் காப்போம் திட்டத்தால் மாரடைப்பு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழக அரசின் இதயம் காப்போம் திட்டத்தால் கிராமப்புறங்களைச் சோ்ந்தவா்களின் மாரடைப்பு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

published on : 14th August 2023

விஜய் பட இயக்குநருக்கு மாரடைப்பு!

பிரபல மலையாள இயக்குநர் சித்திக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.

published on : 8th August 2023

திருப்பூரில் அரசு பேருந்தில் பயணித்த பனியன் தொழிலாளி மாரடைப்பால் சாவு!

திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரில் இருந்து அரசு பேருந்தில் ஏறி பயணித்தவர் சிறிது நேரத்திலேயே மாரடைப்பை ஏற்பட்டு அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

published on : 17th June 2023

16,000 இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மாரடைப்பால் மரணம்!

குஜராத்தைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மருத்துவத் துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 7th June 2023

பழம்பெரும் கன்னட நடிகர் லக்ஷ்மண் காலமானார்

பழம்பெரும் கன்னட நடிகர் லக்ஷ்மண் பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் திங்கள்கிழமை காலமானார்.

published on : 23rd January 2023

அதிகாலை நடைப்பயிற்சி நல்லதல்ல! இதய நோயாளிகளுக்கு எச்சரிக்கை!!

குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகரிப்பதாகவும் அதுவும் குறிப்பாக வயதானவர்களிடம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

published on : 20th January 2023

மாரடைப்புக்கு முதலுதவி செய்யும் ஏஇடி கருவி: தாம்பரம் ஆணையரகத்தின் புதிய முயற்சி

சாலை மற்றும் பொதுவிடத்தில் மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு முதலுதவி செய்யும் ஏஇடி கருவியை சோளிங்கநல்லூர் சிக்னல் பகுதியில் பொருத்தி தாம்பரம் ஆணையரகம் புதிய முயற்சியை எடுத்துள்ளது.

published on : 13th January 2023

சிதம்பரத்தில் கர்நாடக மாநில அரசு பேருந்து ஓட்டுநர் சிவராஜ் மாரடைப்பால் மரணம்! 

கர்நாடகம் மாநிலத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சிவராஜ் என்பவர் மாரடைப்பால், சிதம்பரத்தில் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய சிதம்பரம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

published on : 4th January 2023

சுகம் தரும் சித்த மருத்துவம்: மீண்டும் ‘ஹார்ட் அட்டாக்’ வராமல் தடுக்கும் ‘சரஸ்வதி மூலிகை’

இருதய பிரச்னைகளுக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளதா? ஒரு முறை மாரடைப்பு வந்த பின், மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

published on : 9th June 2022

கடுமையான இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த உணவு இது!

தேவையான அளவு தண்ணீர் எடுத்து அதில் செம்பருத்திப் பூவைத் தவிர (நொய்யரிசி, சிறுபருப்பு, மிளகு, சீரகம்)

published on : 6th March 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை