- Tag results for henna
![]() | அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புஅடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | சென்னையில் ரூ. 100-ஐ தொட்டது தக்காளி விலைசென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 100-ஐ தொட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ஐபிஎல் 2022: கடைசி இடம் மும்பை இந்தியன்ஸ் சென்னை தப்பித்ததுமும்பை : ஐபிஎல் தொடரின் 65வது லீக் சுற்றில் விளையாடிய மும்பை ஹைதராபாத்திடம் தோல்வியடைந்து புள்ளி பட்டியலின் கடைசி இடத்தை தக்கவைத்தது. |
![]() | சென்னையில் அத்துமீறிய 8 கல்லூரி மாணவர்கள் கைதுசென்னையில் அத்துமீறி நடந்து கொண்ட 8 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். |
![]() | காஞ்சி வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதி: உயா் நீதிமன்றம் உத்தரவுகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில், வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதியளித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
![]() | சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்; கட்டையால் தாக்கும் விடியோ!சென்னை ராயப்பேட்டை சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. |
‘மாணவர்கள் அத்துமீறினால் கைது’: காவல் ஆணையர் எச்சரிக்கைமாணவர்கள் அத்துமீறி நடந்துகொண்டால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். | |
![]() | கோவை, நீலகிரியில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புநீலகிரி மற்றும் கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
சென்னை புறநகரில் பரவலாக மழைசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகல் முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. | |
![]() | முதல்முறையாக, வாட்ஸ்-ஆப் மூலம் விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம்கோயில் தேர் திருவிழா தொடர்பான அவசர வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஞாயிறன்று வாட்ஸ்ஆப் மூலம் விசாரணை நடத்தி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
கூப்பிய கரங்களுக்குள் கூர் வாள்: அமைச்சர் தங்கம் தென்னரசுதமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துகளுடன் 'ஸ'வையும் இணைத்துப் போட்டிருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். | |
ரூ. 5,855 கோடியில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலைசென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திங்கள்கிழமை கையெழுத்தானது. | |
தமிழைப் பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவிஉயர்நீதிமன்றங்களில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். | |
![]() | ரூட்டு தல விவகாரம்: சென்னையில் ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட மாணவர்கள்ரூட்டு தல விவகாரத்தில், சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் குழு பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. |
![]() | பிரதமரின் தமிழக வருகை: தலைமைச் செயலர் ஆலோசனைபிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வருகையையொட்டி சென்னையில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்