- Tag results for high court
![]() | தமிழக உள்துறை செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. |
![]() | நடிகர் விஷால் மீண்டும் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷால் செப்.22ல் மீண்டும் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைக்கு தடை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுபிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் வேதிப் பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. |
![]() | அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும்: நீதிமன்றம்அரசியல்வாதிகள், தங்களது அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர, சுயநலனுக்காக அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. |
![]() | செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும்: உயர்நீதிமன்றம் உத்தரவுசெந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை மொழிபெயர்க்க ரூ.3 கோடி!சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவுஅதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | ஜெயிலர் படத்துக்கு தடை கோரி வழக்குரஜினி நடித்து வெளியாகியுள்ள ஜெயிலர் படத்துக்கு தடை விதித்து, யுஏ சான்றிதழை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. |
![]() | அதிமுக மாநாட்டிற்குத் தடையில்லை: மதுரைக் கிளை உத்தரவுமதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்குத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. |
![]() | உயர்நீதிமன்ற நடவடிக்கைக்கு என்எல்சி நிறுவனம் கட்டுப்பட வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர் போராட்டம் குறித்து உயர்நீதிமன்ற நடவடிக்கைக்கு என்எல்சி நிறுவனம் கட்டுப்பட முன்வர வேண்டும். தமிழ்நாடு முதல்வர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் |
![]() | அமைச்சர் பொன்முடி மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குசொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் விடுவித்தது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. |
![]() | அதிமுக மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: மதுரைக்கிளை உத்தரவுமதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி.க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. |
இந்தியா பெயரை பயன்படுத்த எதிர்ப்பு: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. | |
![]() | என்எல்சி விவகாரம்: ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு -உயா்நீதிமன்றம் உத்தரவுஎன்எல்சி நிா்வாகத்தால், விளைநிலங்களில் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்காக, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக நிா்ணயித்த சென்னை உயா்நீதிமன்றம், |
![]() | பழனி கோயிலில் இந்து அல்லாதோர் நுழையத் தடை: அறிவிப்புப் பலகை வைக்க உத்தரவுஇந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புப் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்