• Tag results for hijab row

ஹிஜாப் தடை: மதங்களுக்கு அப்பாற்பட்ட நடுநிலை நடவடிக்கை- கா்நாடக அரசு

கா்நாடகத்தில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது மதங்களுக்கு அப்பாற்பட்ட நடுநிலையான நடவடிக்கை என்று உச்சநீதிமன்றத்தில் கா்நாடக அரசு தெரிவித்தது.

published on : 21st September 2022

ஹிஜாப் தடைக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு கா்நாடக உயா்நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

published on : 14th July 2022

ஹிஜாப் விவகாரம்: மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் பரிசீலனை

கா்நாடகத்தில் பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் ஹிஜாப் அணியத் தடை விதித்து மாநில உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து உச்சநீதிமன்றம் பரிசீலிக

published on : 27th April 2022

'ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்' - தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார். 

published on : 15th March 2022

ஹிஜாப் விவகாரம்: ஓஐசியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்

ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) தவறான வகையில் கருத்து தெரிவித்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

published on : 16th February 2022

ஹிஜாப் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அமைதி காக்க வேண்டும்: மகாராஷ்டிர அமைச்சர் திலிப் வால்சே

ஹிஜாப் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அமைதி காக்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் திலிப் வால்சே வலியுறுத்தியுள்ளார்.

published on : 11th February 2022

ஹிஜாப் சர்ச்சை: போராடிய பெண்களின் விவரங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்வு; பெற்றோர் புகார்

ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிக்கு வருவது தங்களது உரிமை என்று போராடிய 6 பெண்களின் விவரங்களை, சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருப்பதாக, அவர்களது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

published on : 11th February 2022

ஹிஜாப் சா்ச்சை தொடா்பான வழக்கு: கா்நாடக தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வுக்கு மாற்றம்

கல்வி நிலையத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டாா்.

published on : 10th February 2022

மத்திய பிரதேசத்தில் ஹிஜாப் தடை திட்டமில்லை: மாநில பாஜக அரசு அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று அந்த மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது.

published on : 10th February 2022

முஸ்லிம் மாணவி தூண்டும் வகையில் பேசியது ஏன்?: கல்வித் துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

கர்நாடகத்தில் மாணவர்களைத் தூண்டும் வகையில் முஸ்லிம் மாணவி முழங்கியது ஏன்? என்று கர்நாடக கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் எழுப்பிய கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

published on : 9th February 2022

இந்தியாவில் உள்நாட்டுப் போர் அபாயம்: மோடியை விமர்சித்த லாலு பிரசாத்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் உள்நாட்டு போரை நோக்கி நாடு சென்றுகொண்டுள்ளது என்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார். 

published on : 9th February 2022

'முஸ்லிம் மாணவிகளின் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது' - ஓவைசி குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் அரசியலமைப்பு விதிகள் கடுமையான மீறப்பட்டுள்ளதாக ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கர்நாடக பாஜக அரசை விமர்சித்துள்ளார். 

published on : 9th February 2022

கர்நாடகத்தில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக போராட்டம்: மாணவர்கள் மோதல்; போலீஸார் தடியடி

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய இஸ்லாமிய மாணவிகளுக்கும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காவித் துண்டு அணிந்து

published on : 9th February 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை