- Tag results for himachal pradesh
![]() | இமாசலில் ஏப்.21 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல்கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட இமாசல் அரசு வெள்ளிக்கிழமை முடிவு செய்துள்ளது. |
![]() | இமாச்சலில் ஏப்.21 வரை பள்ளிகள் மூடல் நீட்டிப்புகரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 21ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக என இமாச்சல் மாநில அரசு அறிவித்துள்ளது. |
![]() | இமாசல்: எலைட் பள்ளியில் 99 மாணவர்கள், 23 ஊழியர்களுக்கு கரோனாஇமாசல பிரதேசத்தின் டல்ஹௌசி ரிசார்ட்டில் எலைட் குடியிருப்பு பொதுப் பள்ளியில் 99 மாணவர்கள் மற்றும் 23 ஊழியர்களுக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | இமாச்சலில் ஏப்.15 வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடல்கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக என இமாச்சல் மாநில அரசு அறிவித்துள்ளது. |
![]() | இமாச்சலில் ஏப்.4 வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடல்கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 4ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக என இமாச்சல் மாநில அரசு அறிவித்துள்ளது. |
![]() | ஹிமாசலில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது: 3 பேர் பலிஹிமாசலில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். |
![]() | இமாச்சலப் பிரதேச பட்ஜெட் கூட்டத்தொடர்: 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆளுநரை சட்டப்பேரவைக்குள் வரவிடாமல் தடுத்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
![]() | ஹிமாச்சலில் பிப்.26 முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்ஹிமாச்சல்பிரதேசத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் நிதிநிலை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சையத் முஷ்டாக் அலி கோப்பை: காலிறுதியில் ஹிமாசல பிரதேசத்துடன் தமிழ்நாடு மோதல்!சையத் முஷ்டாக் அலி கோப்பை காலிறுதிச் சுற்றில் ஹிமாசல பிரதேசத்தை தமிழக அணி எதிர்கொள்கிறது. |
![]() | ஹிமாச்சல்பிரதேசத்தில் பிப்.1 முதல் பள்ளிகள் திறப்புகரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் ஹிமாச்சல் பிரதேசத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. |
![]() | ஜன.10-ல் ஹிமாச்சலில் உள்ளாட்சித் தேர்தல்ஹிமாச்சலப் பிரதேசத்தில் அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
![]() | கடும் பனிப்பொழிவு: மணாலி - லே நெடுஞ்சாலை மூடல்கடுமையான பனிப்பொழிவு காரணமாக அடல் சுரங்கம் பகுதியில் மணாலி - லே நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. |
![]() | ஹிமாச்சலில் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலிஹிமாச்சல் அருகே லாரி கவிழ்ந்து வீட்டின் கூரை மீது விழுந்ததில் 2 பேர் பலியாகினர், 3 பேர் காயமடைந்துள்ளனர். |
![]() | ஹிமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலத்துறையில் ரூ. 4 ஆயிரம் கோடி இழப்புஹிமாச்சலப் பிரதேசம் சுற்றுலாத்துறையில் ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஜெய் ராம் தாகூர் தெரிவித்தார். |
இமாசல்: பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மலையேற்றப் பயணம் தொடக்கம்இமாசலில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 7 நாள்களுக்கான மலையேற்றப்பயணம் தொடங்கியது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்