• Tag results for hot news

காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி

தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதில் இருந்து பிழைக்க மாட்டேன் என்று மனைவிக்கு செல்லிடப்பேசியில் கூறிவிட்டு தலைமறைவானவரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

published on : 19th September 2020

கல்லீரலை பகிர்ந்து கொண்டு ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிப்பு

மிச்சிகன் நாட்டில் அனைத்து உறுப்புகளையும் தனித்தனியே பெற்று, கல்லீரலை பகிர்ந்து கொண்டு ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரிகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.

published on : 19th September 2020

இளைஞரின் உடலை வேறொரு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த மருத்துவமனை ஊழியர்கள்

உடல் நலக் குறைவால் உயிரிழந்த இளைஞரின் உடலை வேறொரு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த மருத்துவ ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

published on : 14th September 2020

வங்கதேசம்: பல மாதங்களாக இரும்புச் சங்கிலியில் பிணைக்கப்பட்ட சிறுவன் மீட்பு

பல மாதங்களாக இரும்புச் சங்கலியில் பிணைத்து வைத்து, சித்தியால் கொடுமைக்கு உள்ளான 7 வயது சிறுவனை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

published on : 10th September 2020

சினிமா பாணியில் கார்களை திருடும் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது

பிகாரில் இருப்பவர்கள் கொடுக்கும் உத்தரவின் பேரில் தில்லி, உ.பி. பிகார், என்சிஆர் பகுதிகளில் விலைமதிப்புமிக்க கார்களைத் திருடும் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

published on : 10th September 2020

அன்லாக் செய்ய முடியாததால் ஸ்மார்ட்ஃபோனை திருப்பிக் கொடுத்த திருடன்

கடைக்குச் சென்ற போது கவனக்குறைவாக இருந்ததால், திருட்டுப்போன ஸ்மார்ட்ஃபோன், இரண்டு மூன்று நாள்களில் திருடனே கொண்டு வந்து கையில் கொடுத்தால் எப்படி இருக்கும்?

published on : 8th September 2020

துப்பாக்கியை துடைத்தபோது குண்டு பாய்ந்தது: ஐபிஎஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி

கைத்துப்பாக்கியை சுத்தம் செய்தபோது அது எதிர்பாராதவிதமாக வெடித்து, மார்பில் குண்டு பாய்ந்ததில், படுகாயமடைந்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்.பி. ஷர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

published on : 3rd September 2020

உ.பி. சிறுவனை ஒரே மாதத்தில் 8 முறை கடித்த ஒரே பாம்பு

மிக விநோத நிகழ்வாக, உத்தரப்பிரதே மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், ஒரு சிறுவனை, ஒரே பாம்பு ஒரு மாதத்தில் எட்டு முறை கடித்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 1st September 2020

ரத்த தான கொடைவள்ளல் விருதைப் பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்

திருச்சி ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வரும் அரவிந்துக்கு, ரத்த தான கொடை வள்ளல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

published on : 28th August 2020

நிர்பயா முதல் கலிஃபோர்னியா காவலர் வரை: முக்கிய சாட்சியாகும் மூன்றாவது கண்

சிசிடிவி கேமராக்கள் வெறுமனே குற்றவாளிகளைக் கைது செய்ய மட்டும் பயன்படுவதில்லை, குற்றவாளிகளை அடையாளம் காட்டி, தண்டனை பெற்றுத் தருவதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.

published on : 28th August 2020

ஓடிபி மோசடி: இப்படியும் ஏமாற்றலாம்.. எச்சரிக்கை

இந்த நிலையில் ஓடிபி மோசடி குறித்து விருதுநகர் காவல்துறை தரப்பில் பொதுமக்களுக்கு ஒரு அறிவுறுத்தல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

published on : 27th August 2020

10 ரூபாய் கூடுதல் விலை வைத்து ஐஸ்க்ரீம் விற்ற உணவகத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்

மத்திய மும்பையில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து ஐஸ்க்ரீம் விற்பனை செய்ததற்காக ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

published on : 27th August 2020

கோமாவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்? சகோதரிக்கு அதிகாரம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகவும், அவரது சகோதரி கிம் யோ ஜாங்கிடம் அதிபருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

published on : 24th August 2020

உலகுக்கே இந்தூர் முன்மாதிரியாக உள்ளது: சிவராஜ் சௌகான்

இந்தியாவின் மிகத் தூய்மையான நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 4வது ஆண்டாக மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்.

published on : 20th August 2020

முதல் பிரசவம் அறுவை சிகிச்சை, 2வது சுகப்பிரசவம்:  நன்னிலம் மருத்துவர்கள் சாதனை

நன்னிலம் அரசு மருத்துவமனையில் முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் நடைபெறச் செய்து நன்னிலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

published on : 18th August 2020
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை