- Tag results for hunger strike
![]() | இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்சென்னையில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. |
![]() | ஆலங்குளத்தில் வியாபாரிகள் சார்பில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம்ஆலங்குளத்தில் உள்ள காமராஜர் சிலையை அகற்றி புதிய இடத்தில் வைக்க அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்கள் கடைகளை அடைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். |
![]() | அண்ணாமலைப் பல்கலை தனி அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் பணியிறக்கம் செய்யப்படவுள்ளதால், தனி அலுவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட |
![]() | தொடர் உண்ணாவிரதம்: யாசின் மாலிக் மருத்துவமனையில் அனுமதிஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். |
![]() | திருச்சி மத்திய சிறையில் உண்ணாவிரதத்தில் இருந்த ஈழத்தமிழர் தீக்குளிப்புதிருச்சி மத்திய சிறையில் உண்ணாவிரதத்தில் இருந்த ஈழத்தமிழர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | புதுச்சேரி மின் துறை தனியார்மயம்: ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்மின்துறை தனியார் மயமாக்கத்தை கைவிடக்கோரியும், மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் புதன்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்