• Tag results for income tax raid

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

published on : 23rd June 2023

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களின் வீடுகளில் தொடரும் வருமானவரித் துறை சோதனை!

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 3வது நாளாக  சோதனை நடத்தி வருகின்றனர். 

published on : 28th May 2023

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

சென்னையில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திங்கள்கிழமை அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

published on : 24th April 2023

கூரியர் நிறுவனத்தில் 3வது நாளாக தொடரும் சோதனை!

சென்னையில் பிரபல கூரியா் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை உள்பட 30 இடங்களில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.

published on : 6th January 2023

கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான  இடங்களில் 2வது நாளாக சோதனை!

கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை உள்பட 30 இடங்களில் வருமானவரித் துறையினர் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை நடத்தி வருகின்றனர். 

published on : 5th January 2023

ராஜஸ்தான் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை

ராஜஸ்தான் உள்துறை இணையமைச்சா் ராஜேந்திர யாதவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

published on : 8th September 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை