- Tag results for independence day
![]() | உக்ரைனின் வாழ்நாள் நண்பனாக பிரிட்டன் இருக்கும்: ரிஷி சுனக்உக்ரைனின் வாழ்நாள் நண்பனாக பிரிட்டன் இருக்கும் என அந்நாட்டு பிரதமர் வேட்பாளரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். |
![]() | உக்ரைன் மக்களை எச்சரித்த அதிபர்...ஆகஸ்ட் 24ஆம் தேதி உக்ரைன் சுதந்திர நாளன்று கார்கிவ் பகுதியில் பயங்கர தாக்குதல் நதத்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
ஆளுநர் தமிழிசையின் விருந்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தெலங்கானா முதல்வர்தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தேநீர் விருந்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் புறக்கணித்தார் முதல்வர் சந்திரசேகர் ராவ். | |
![]() | ''இந்தியாவை நேசிக்கிறேன், அரசாங்கத்தை அல்ல'' - சர்ச்சையாகும் பி.சி.ஸ்ரீராமின் பதிவுஇந்தியாவை நேசிக்கிறேன், அரசாங்கத்தை அல்ல என பி.சி.ஸ்ரீராம் பதிவிட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. |
![]() | தேமுதிக அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிய விஜயகாந்த்சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றினார். |
காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர நாள் விழாதிருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் சுதந்திர நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. | |
![]() | சுதந்திர நாள்: திருச்சி மேயர் தேசியக் கொடியேற்றினார்திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். |
![]() | திருவாரூரில் கொடிக் கம்பம் சேதம்: காவல்துறை விசாரணைதிருவாரூர் அருகே புலிவலம் தாமரைக் குளத்தின் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கொடிக் கம்பம் சேதமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
![]() | கொம்பன்குளம் அரசுப்பள்ளியில் தேசியக் கொடியேற்றிய 100 வயது மூதாட்டி!கொம்பன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100 வயது மூதாட்டி வடிவு தேசியக் கொடியேற்றினார். |
லடாக்கிற்கு இரு இளைஞர்கள் சைக்கிள் பயணம்: வழியனுப்பிய தஞ்சை மக்கள்சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு லடாக்கிற்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இரண்டு இளைஞர்களை பல்வேறு தரப்பினரும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். | |
![]() | நீலகிரியில் சுதந்திர நாள் விழா: ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதைசுதந்திர நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். |
![]() | ‘ஒரு லட்சம் சிறிய வழக்குகள் திரும்பப் பெறப்படும்’: அசாம் முதல்வர்சுதந்திர நாளையொட்டி ஒரு லட்சம் சிறிய வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். |
![]() | தருமபுரியில் சுதந்திர நாள் விழா: தேசியக் கொடியேற்றி வைத்து ஆட்சியர் மரியாதைதருமபுரி மாவட்ட விளையாட்டுத் திடலில் சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். |
![]() | சுதந்திர நாள் விழாவில் பங்கேற்று திரும்பிய பள்ளி மாணவி பேருந்து மோதி பலிசென்னையை அடுத்த குரோம்பேட்டையில் பள்ளியில் நடந்த சுதந்திர நாள் விழாவில் பங்கேற்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய பள்ளி மாணவி மாநகரப் பேருந்து மோதி பலியானார். |
![]() | திருச்சியில் தேசியக்கொடி ஏற்றினார் மாவட்ட ஆட்சியர்சுதந்திர நாள் விழாவையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்