• Tag results for instagram

ரெட் வெல்வேட் கேக் போல... அமலா பாலின் கவர்ந்திழுக்கும் புகைப்படங்கள் !

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பிரபலமாக இருப்பவர் அமலா பால். அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அதற்கு நன்றி சொல்லி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அவை தற்போது டிரெண்டாகி வருகிறது. 

published on : 28th October 2021

யாஷிகா ஆனந்தின் இன்ஸ்டாகிராம் ட்ரெண்டிங்  புகைப்படங்கள் 

யாஷிகா ஆனந்தின் இன்ஸ்டாகிராம் ட்ரெண்டிங்  புகைப்படங்கள் 

published on : 27th September 2019

இணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda 

இணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள்

published on : 24th August 2019

சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் அழகிய புகைப்படங்கள்! | Actress Vani Bhojan

சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் அழகிய புகைப்படங்கள்!

published on : 24th August 2019

நேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்! | SHRADDHA SRINATH

நேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்

published on : 22nd August 2019

நடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள் 

நடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள் 

published on : 19th August 2019

கியாரா அத்வானி

தோனி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை 'கியாரா அத்வானி' சமீபத்திய புகைப்படங்கள்.

published on : 4th July 2019

ரசிகையைிடம் ஆசிப்பெற்ற இந்திய அணி கேப்டன்

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அணியை 87 வயதான மூதாட்டி சாருலதா பட்டேல் உற்சாகமூட்டினார். போட்டிக்கு பிறகு கோலியும், ரோகித் சர்மாவும்  மூதாட்டி சாருலதா பட்டேல் சந்தித்து ஆசி பெற்றனர். இப்படியொரு உற்சாகமான, உணர்வுப்பூர்வமான ரசிகரை நான் கண்டதில்லை. வயது என்பது வெறும் எண் தான், உற்சாகத்துக்கு அது தடையல்ல. அவரின் ஆசியுடன் அடுத்தகட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

published on : 3rd July 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை