- Tag results for it raid
![]() | தெலங்கானா அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!தெலங்கானாவின் தொழிலாளர் துறை அமைச்சர் மல்லா ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். |
![]() | தமிழகத்தில் 35 துணிக் கடைகளில் வருமான வரித்துறை சோதனைதமிழகம் முழுவதும் 35 துணிக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். |
![]() | ரூ.390 கோடி பறிமுதல்: மாப்பிள்ளை ஊர்வலம் கெட்டப்பில் சென்ற வருமான வரி அதிகாரிகள்இன்று பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் முக்கியமானது மகாராஷ்டிரத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனைதான். |
![]() | 300 அதிகாரிகள், 120 வாகனம்.. வருமான வரித்துறையின் பிரமாண்ட சோதனை: கிடைத்ததோ வெறும் ரூ.390 கோடிஜால்னா: ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ரூ.390 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள். |
![]() | தயாரிப்பாளர்கள் மீதான வருமான வரி சோதனை - கார்த்தி கருத்துதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது குறித்து நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார். |
தயாரிப்பாளர்கள் தாணு, அன்புச்செழியன் அலுவலகங்களில் தொடரும் சோதனைதிரைப்படத் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். | |
![]() | திரைப்பட தயாரிப்பாளா்களின் வீடு, அலுவலகங்களில் சோதனைவரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளா்கள், அன்புச்செழியன், தாணு உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா். |
![]() | எம்.ஜி.எம் குழுமத்துக்கு 2-ஆவது நாளாக சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்வரி ஏய்ப்புப் புகாா் தொடா்பாக சென்னையைச் சோ்ந்த எம்ஜிஎம் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறையினா் வியாழக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர். |
![]() | கோவில்பட்டியில் தனியார் ஸ்கேன் குழுமத்தில் சோதனைதமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தனியார் ஸ்கேன் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். |
![]() | ராஜஸ்தான்: இரு குழுமங்களில்ரூ.300 கோடி வரி ஏய்ப்புராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த வா்த்தக, நிதிக் குழுமங்களில் வருமான வரித் துறையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.300 கோடி வருவாய் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. |
![]() | எங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன: அகிலேஷ் பரபரப்பு குற்றச்சாட்டுசமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை தொடர்ந்து, அகிலேஷ் யாதவ் பாஜக மீது கடும் விமரிசனங்களை மேற்கொண்டுள்ளார். |
![]() | சிபிஐ, அமலாக்கத்துறைக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்: ஐடி சோதனையை விளாசிய அகிலேஷ்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவர்களின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்