- Tag results for jasprit bumrah
![]() | இன்று யாருக்கெல்லாம் பிறந்தநாள்? ஷ்ரேயஸ் ஐயரின் மீம்!இந்திய கிரிக்கெட் அணியில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் வீரர்களை ஷ்ரேயஸ் ஐயர் ஜாலியாக கிண்டலடித்துள்ளார். |
![]() | டி20 உலகக் கோப்பையை விட பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முக்கியம்: ரோஹித் சர்மாஜஸ்பிரித் பும்ரா இன்னும் அதிகமான கிரிக்கெட் போட்டிகள் விளையாட வேண்டியுள்ளதால் அவரை ரிஸ்க் எடுக்க விரும்பவில்லையென கேப்டன் ரோகித் சர்மா கருத்துத் தெரிவித்துள்ளார். |
![]() | டி20 உலகக் கோப்பையிலிருந்து பும்ரா விலகல்: பிசிசிஐஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு நீக்கியுள்ளது. |
![]() | டி20 உலகக் கோப்பையில் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? ராகுல் டிராவிட் பதில்இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக் கோப்பையில் இடம்பெறுவாரா மாட்டாரா என்பது குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார். |
![]() | நான் ஆல்ரவுண்டர் இல்லை: ஜஸ்பிரித் பும்ராஇந்தியாவின் தற்காலிக டெஸ்ட் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தன்னை ஆல்ரவுண்டர் என்று இப்போதைக்கு அழைக்க முடியாது எனக் கூறியுள்ளார். |
![]() | பந்து வீச்சில் பும்ரா புதிய சாதனைஇந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஜஸ்பிரித் பும்ராபந்து வீச்சில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். |
![]() | 35 ஆண்டுகளில் முதல் வேகப்பந்துவீச்சு கேப்டன்இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் களம் காண இருக்கும் இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்துவீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ரா புதன்கிழமை நியமிக்கப்பட்டாா். |
![]() | 'பும்ராவின் பெளலிங் ஸ்டைல் இதுதான்'!: மைதானத்தில் செய்து காண்பித்த விராட் கோலி (விடியோ)இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, ஜாஸ்பிரித் பும்ராவின் பெளலிங் ஸ்டைலை விராட் கோலி மைதானத்தில் செய்து காண்பித்தார். |
![]() | அடுத்த இந்திய கேப்டனா?: பும்ரா பதில்இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால் அதைக் கெளரவமாகக் கருதுவேன் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்