• Tag results for jayam ravi

வருகிறான் சோழன் ! - ரஹ்மான் இசையில் மிரட்டலான 'பொன்னியின் செல்வன்' விடியோ போஸ்டர் இதோ

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விடியோ போஸ்டர் வெளியாகி வரைலாகிவருகிறது. 

published on : 2nd July 2022

பொன்னியின் செல்வன் பின்னணி இசை - டிரம்ஸ் சிவமணி பகிர்ந்த விடியோ

பொன்னியின் செல்வன் பின்னணி இசையமைக்கும் விடியோவை டிரம்ஸ் சிவமணி பகிர்ந்துள்ளார். 

published on : 30th June 2022

தஞ்சாவூரில் பிரம்மாண்டமாக வெளியாகும் 'பொன்னியின் செல்வன்' டீசர்? - சுவாரசியத் தகவல்

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் பட டீசர் தஞ்சாவூரில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

published on : 17th June 2022

வெளியானது ஜெயம் ரவியின் 'அகிலன்' பட டீசர்

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் டீசர் வெளியானது.   

published on : 10th June 2022

இதுதான் ஹார்பர் அகிலன்: விடியோ வெளியிட்ட ஜெயம் ரவி படக் குழு

ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் திரைப்படத்தில் வரும் ஹார்பர் அகிலன் கதாபாத்திரத்தை விடியோ மூலமாக படக் குழு வெளியிட்டுள்ளது.

published on : 6th June 2022

அகிலன் படத்தின் மேக்கிங் விடியோ வெளியீடு

பூலோகம் பட இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் அகிலன். பூலோகம் திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

published on : 27th May 2022

பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக நடித்த அனுபவங்களைப் பகிர்ந்த கார்த்தி: ''படம் முழுக்க... ''

இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் அனுபவங்களை நடிகர் கார்த்தி பகிர்ந்துகொண்டார்.    

published on : 4th April 2022

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தின் உரிமையைக் கைப்பற்றிய அமேசான்

பொன்னியின் செல்வன் படத்தை ஓடிடியில் வெளியிடும் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

published on : 24th March 2022

பிரபல நகைச்சுவை பட இயக்குநருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி: அதிகாரப்பூர்வ தகவல்

நடிகர் ஜெயம் ரவியின் அடுத்தப் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 5th March 2022

'பொன்னியின் செல்வன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு: நடிகர்களின் தோற்ற படங்களும் வெளியானது

பொன்னியின் செல்வன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 2nd March 2022

ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்': முதல் பார்வை போஸ்டர் இதோ

ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.  

published on : 12th February 2022

பொன்னியின் செல்வனில் போர்க் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் : அனுபவம் பகிரும் பிரபலம்

பொன்னியின் செல்வனின் போர்க் காட்சிகள் குறித்து படத்தொகுப்பாளர் மனு சஜு தெரிவித்துள்ளார்.   

published on : 28th January 2022

நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபல ஹீரோ படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ்

நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபல ஹீரோ படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 10th January 2022

ஜெயம் ரவியின் தவறான முடிவு?: வெளியான தகவலால் ரசிகர்கள் ஆச்சரியம்

நடிகர் ஜெயம் ரவியின் அடுத்தப் படம் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். 

published on : 16th December 2021

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' உருவாகும் விதம்: விடியோ வெளியிட்ட ரஹ்மான்

பொன்னியின் செல்வன் பட இசை குறித்து மணிரத்னம் விளக்கும் காட்சிகளை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

published on : 9th December 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை