- Tag results for jee exam
![]() | ஜேஇஇ-அட்வான்ஸ்டு தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடுஒருங்கிணைந்த (ஜேஇஇ-அட்வான்ஸ்டு) நுழைவுத் தோ்வினை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை, நுழைவுச் சீட்டினை வெளியிட்டுள்ளது. |
![]() | ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் பதிவு செய்வதில் விலக்கு: தேசிய தேர்வு முகமைக்கு பள்ளிக் கல்வித்துறை கடிதம்தமிழ்நாடு மாநிலபாடத்திட்டத்தின் 10 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் |
![]() | ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்: தமிழக மாணவர்கள் விலக்கு வேண்டி அன்புமணி வலியுறுத்தல்ஜே.இ.இ நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு வேண்டும் என மத்திய அரசை பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். |
தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்: அமைச்சர் விளக்கம்தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்குத் தீர்வு காணப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். | |
![]() | ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு அட்டவணை வெளியானதுஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கான அட்டவணை மற்றும் அது தொடர்பான அறிவிக்கையை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. |
![]() | ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு தேதி விரைவில்ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கான அட்டவணை மற்றும் அது தொடர்பான அறிவிக்கை விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகவிருக்கிறது. |
![]() | ஜேஇஇ தோ்வில் மோசடி நடந்தது எப்படி? விசாரணையில் திடுக்கிடும் தகவல்கடந்த ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ-மெயின்ஸ் தோ்வில் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ரஷிய நபரை சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனா். |
![]() | ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது2022ஆம் ஆண்டு ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தேர்வு முடிவுகள் jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்