• Tag results for job news in tamil

ஐடிஐ முடித்தவர்கள் வாய்ப்பு... டிஆர்டிஓ-இல் தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 29th April 2021

இன்றே கடைசி... ரைட்ஸ் நிறுவனத்தில் இளநிலை வேலை

மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 7th April 2021

ரூ.78 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குள்பட்ட  சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 4th April 2021

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் துறை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான National Aluminium Company- இல் சுரங்கத்துறை சார்ந்த (Mining) பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 26th February 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை