• Tag results for k.veeramani

‘பகவான்’ கிருஷ்ணரை விமர்சித்ததாக கி.வீரமணி மீது வழக்குப்பதிவு: திரும்பப் பெற இ.கம்யூ கோரிக்கை 

‘பகவான்’ கிருஷ்ணரை விமர்சித்ததாக கி.வீரமணி மீது தொடரப்பட்டுள்ள வழக்கினைத் திரும்பப் பெற இ.கம்யூ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

published on : 15th September 2019

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்...!: தமிழிசைக்கு குவியும் வாழ்த்துக்கள் 

தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரரராஜனுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன

published on : 1st September 2019

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி - திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு  

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியை திமுக தலைவர் ஸ்டாலின் வியாழனன்று நேரில் சந்தித்தார்

published on : 25th July 2019

இப்பதான் அடிவயித்துல ஒரு சூடு பரவுது போல?: ஸ்டாலினை கலாய்த்த எஸ்.வி.சேகர் 

இப்பதான் அடிவயித்துல ஒரு சூடு பரவுது போல? என்று கிருஷ்ணரைப் பற்றி கி.வீரமணி சர்ச்சையாகப் பேசிய விவகாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் எஸ்.வி.சேகர் கிண்டல் செய்துள்ளார்.

published on : 7th April 2019

கி.வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

published on : 5th April 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை